𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣(@Ramhaasan7) 's Twitter Profile Photo

அரசியல் என்பது மக்களுக்கு செய்யுற சேவையா இருக்கனும்

போட்ட முதலீடு எடுக்குற வியாபாரமா இருக்க கூடாது 🔥

வேற லெவல் ஸ்பீச் மா 💥👌

account_circle
Spread Kamalism !!!(@SpreadKamalism) 's Twitter Profile Photo

ஓட்டுக்காக பணம் கொடுக்க மாட்டேன், அந்த பணத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக செலவிடுவேன் என்று சொன்ன நம்மவரின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது 7ம் ஆண்டில்...



_7thyear

account_circle
𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣(@Ramhaasan7) 's Twitter Profile Photo

முழு நேரம் அப்பனும் கிடையாது
முழு நேரம் மனைவியும் கிடையாது முழு நேரம் பிள்ளையும் கிடையாது 🔥🔥 அனல் பறக்கும் பேச்சு
ஆண்டவரே 💥



_7thyear

account_circle