கவிஞர்💜மானஸ் ⚔️AK⚔️....(@krishsenthil5) 's Twitter Profile Photo

ஐயா 🙏 நீங்கள் எங்கள் மனதில் என்றும் மறையாமல் உள்ளீர்கள்... 36-ஆம் ஆண்டு நினைவு நாள்...🙏🙏🙏🙏🙏 🙏....

account_circle
முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை(@kamalsivayouth) 's Twitter Profile Photo

எனக்கு exercise சரியா பண்ண tips குடுத்தார்

நல்ல படம் பண்ணும்போது உங்ககிட்ட சொல்றேன்னு சொன்னதுக்கு நல்லா இல்லாத படம் கூட பண்ணுவியானு கேட்டாரு. நான் 10 படி ஏறினா நீ 11 யாவது ஏறணும்


𓃵

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

புரட்சி தலைவர் எனக்கு exercise சரியா பண்ண tips குடுத்தார்

நல்ல படம் பண்ணும்போது உங்ககிட்ட சொல்றேன்னு சொன்னதுக்கு நல்லா இல்லாத படம் கூட பண்ணுவியானு கேட்டாரு. நான் 10 படி ஏறினா நீ 11 யாவது ஏறணும்


account_circle
khvideos(@khvideos3) 's Twitter Profile Photo

புரட்சி தலைவர் எனக்கு exercise சரியா பண்ண tips குடுத்தார்

நல்ல படம் பண்ணும்போது உங்ககிட்ட சொல்றேன்னு சொன்னதுக்கு நல்லா இல்லாத படம் கூட பண்ணுவியானு கேட்டாரு

account_circle
மா பிரபாகரன் - Say No To Drugs & DMK(@prabhu_odc) 's Twitter Profile Photo

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?'எனும் அவரின் பாடல் வரிகளுக்கு அவரே சொந்தக்காரர்..

புரட்சித் தலைவர்,பொன்மனச் செம்மல்,டாக்டர் அவர்களின் 36 ஆவது நினைவு நாளில் வணங்குகிறோம்..🙏🙏


நினைவுநாள்

account_circle
MNM_Madurai(@Madurai_MNM) 's Twitter Profile Photo

மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் மநீம உறவுகள் இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Kamal Haasan A.G. Mourya IPS (Rtd) A.kamalsenthil Adv A Sivakumar bcom bl

மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் மநீம உறவுகள் இன்று #எம்ஜிஆர்நினைவுநாள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

#MGRMemorialDay #KamalHaasan #Madurai #MakkalNeedhiMaiam

@maiamofficial @ikamalhaasan @MouryaMNM @Akamalsenthil @VishwaDharun1
account_circle
ராக்கர்(@RajhkumarSubbu) 's Twitter Profile Photo

இருந்தாலும்
மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்🙏

இவர் போல
யார் என்று ஊர்
சொல்ல வேண்டும்🙏





நினைவுநாள்

இருந்தாலும்
மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்🙏

இவர் போல
யார் என்று ஊர்
சொல்ல வேண்டும்🙏

#எம்ஜிஆர்
#MGR
#AIADMK 
#புரட்சித்தலைவர் 
#எம்ஜிஆர்நினைவுநாள்
account_circle
Sathishkumar G(@Sathish_SKD) 's Twitter Profile Photo

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..!

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் 36-ஆம் ஆண்டு நினைவுநாள்.
நினைவுநாள்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..!

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்களின் 36-ஆம் ஆண்டு நினைவுநாள்.
#என்றும்புரட்சிதலைவர் #MGRForever #எம்ஜிஆர்நினைவுநாள் 
#மக்கள்மனதில்_எம்ஜிஆர்
#மன்னாதிமன்னன்_MGR
account_circle