குறும்பன்(@maaranpandi) 's Twitter Profile Photo

எனக்கானவளே நீதான்
கிட்ட வரியா
தெரிஞ்சா செஞ்சேன்
மன்னிப்பே கிடையாதா 😍

account_circle
внαяαтнι_νf¢  ᴸᵉᵒツ☂︎(@BharathiVfc1) 's Twitter Profile Photo

எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா தொிஞ்சா
செஞ்சே மன்னிப்பே கிடையாதா...!🥺💙🚶

account_circle
iyapps(@ImblastedV2) 's Twitter Profile Photo

எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா தொிஞ்சா
செஞ்சே மன்னிப்பே கிடையாதா 🦋✨❤️..

எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா தொிஞ்சா
செஞ்சே மன்னிப்பே கிடையாதா 🦋✨❤️..
account_circle
🔥MOHI🤞(@MohiMJM) 's Twitter Profile Photo

நீதான்
கிட்ட வாறியா தொிஞ்சா
செஞ்சே மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும் அட தனியா.. 💛🖤

account_circle
flawsome(@07_flawsome) 's Twitter Profile Photo

எனக்கானவளே நீதான்
கிட்ட வர்றியா....
தொிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா!??
உடனே என்ன உதறிப்போனா சாியா...
இனிமே நானும் உயிரும் அட தனியா...


account_circle
💚รђ尺έє🚶(@pachaaheart) 's Twitter Profile Photo

சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்💚🥰😘

சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்💚🥰😘 #எனக்கானவளே 

#NewProfilePic
account_circle
💚รђ尺έє🚶(@pachaaheart) 's Twitter Profile Photo

ஏன் எதற்க்கு என்று எனக்கு தெரியாமே என்னை விட்டு சென்றாய் திரும்ப வர காத்திருக்கிறேன் 💚🤩

🤞💚

account_circle
Pavithra💫(@Pavithra_1708) 's Twitter Profile Photo

Fav song from favourite voice 🫠❤️

'எனக்கானவளே,நீதான் கிட்ட வறியா…
தெரிஞ்சா செஞ்சே,மன்னிப்பே கிடையாதா❤️…'

And the crowd chorus thou🤩🤩

Samvishal0928🦋 Santhosh Narayanan

account_circle
Madhan 🗣(@madhansworld1) 's Twitter Profile Photo

Good Morning 🤍
அழகழகா அவ தொிவா உயிா் உாிவா
மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா
எனக்கானவளே நீதான் கிட்ட வறியா
தொிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா

account_circle
Anu Sri.💚(@Ragavi92433588) 's Twitter Profile Photo

எனக்கானவளே...
உன்னை முதன்
முதலில் பார்த்தேன்...
அன்று முதல் என்
நித்திரையை இழந்தேன்...
சில நேரம் வந்து
செல்லும் உறக்கத்திலும்...
நீயே வருகிறாய் என்னை
சூடிக்கொள்ளும் பூமாலையாக...
நான் திரும்பும் திசை
எங்கும் உன் முகம்...
நான் உன்னை தேடும்
இடமெல்லாம் உன் நினைவுகள்
என் உயிரே...😍😍

எனக்கானவளே...
உன்னை முதன்
முதலில் பார்த்தேன்...
அன்று முதல் என்
நித்திரையை இழந்தேன்...
சில நேரம் வந்து
செல்லும் உறக்கத்திலும்...
நீயே வருகிறாய் என்னை
சூடிக்கொள்ளும் பூமாலையாக...
நான் திரும்பும் திசை
எங்கும் உன் முகம்...
நான் உன்னை தேடும்
இடமெல்லாம் உன் நினைவுகள்
என் உயிரே...😍😍
account_circle
✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄(@vino_twitzz) 's Twitter Profile Photo

உன்னை சேலையில் பார்த்தவுடன்
என்னை சிலையாக தான்
பார்க்க வேண்டும் உன் மொத்த அழகில்
என்னை
கட்டிப்போட்டு வைத்தியே டி என் இனியவளே எனக்கானவளே....

உன்னை சேலையில் பார்த்தவுடன்
 என்னை சிலையாக தான்
 பார்க்க வேண்டும்  உன் மொத்த அழகில்
 என்னை
 கட்டிப்போட்டு வைத்தியே டி என் இனியவளே எனக்கானவளே....

#வினோ
account_circle
💚தல❤️ ஹர்ஷன் 😘(@itzramguru) 's Twitter Profile Photo

பூமியில் பிறந்த உன்னை
பார்க்க..
சூரியனும் நிலாவும்
பகல்இரவு பாறாமல்
உனக்காக காத்திருக்கையில்...

நான் மட்டும் விதி விலக்கா உன்னை காண எத்தனை காலங்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேனடி....
❣️ ❣️ ❣️
😘

பூமியில் பிறந்த உன்னை 
பார்க்க..
சூரியனும் நிலாவும்
பகல்இரவு பாறாமல் 
உனக்காக காத்திருக்கையில்...

நான் மட்டும் விதி விலக்கா உன்னை காண எத்தனை காலங்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேனடி....
      #எனக்கானவளே ❣️ ❣️ ❣️
#காதல்_கிருக்கா 😘
account_circle
✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄(@vino_twitzz) 's Twitter Profile Photo

காதல் பொக்கிஷங்களை வைத்து தேடி தேடி அலைந்தேன் எனக்கானவளே பள்ளி பருவத்தில் கண்டு பிடித்து காதல் காவியங்களை எடுத்து உரைத்து கரம் பிடிக்கும் முன் ...
சில பல சூழ்நிலையால்
இன்று வரை பொக்கிஷம் காக்கபட்டு
என்னுள் புதைக்கப்பட்டுள்ளேன்....!

காதல் பொக்கிஷங்களை வைத்து தேடி தேடி அலைந்தேன் எனக்கானவளே பள்ளி பருவத்தில் கண்டு பிடித்து காதல் காவியங்களை எடுத்து உரைத்து கரம் பிடிக்கும் முன் ...
 சில பல சூழ்நிலையால் 
இன்று வரை பொக்கிஷம் காக்கபட்டு
என்னுள் புதைக்கப்பட்டுள்ளேன்....!

#வெளிநாட்டுக்காரன்
account_circle
ABURAR AHAMMED(@abuAhamed21) 's Twitter Profile Photo

நேசத்தில் இல்லாத
நெருக்கம்
உன் (சு)வாசத்தில்
வந்தது'😍

எனக்கானவளே'🖤

நேசத்தில் இல்லாத
நெருக்கம்
உன் (சு)வாசத்தில்
வந்தது'😍

எனக்கானவளே'🖤
account_circle
❤️❤️@~~Ahamed🕺🕺(@shaazAhamed2) 's Twitter Profile Photo

என் ஆசைகள் எல்லாம் 💕💕
உன் மடியில் உறங்கிடும்💓
பொழுது கிடைத்து விடுகிறது,,

எனக்கானவளே என் உலகம்,,💏

என் ஆசைகள் எல்லாம் 💕💕
     உன் மடியில் உறங்கிடும்💓
பொழுது கிடைத்து  விடுகிறது,,

    எனக்கானவளே என் உலகம்,,💏
account_circle
Junior(@KediOffl) 's Twitter Profile Photo

எனக்கானவளே நீதான் கிட்ட வரியா...

தெரிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா😍😍

account_circle