Hope(@ImDahHope) 's Twitter Profile Photo

விழித்திடு தமிழா......!

இரண்டரை லட்சம் தமிழ் உறவுகளை இழந்து நாள் இன்று

விழித்திடு தமிழா......!

இரண்டரை லட்சம் தமிழ் உறவுகளை இழந்து நாள் இன்று #இனப்படுக்கொலை2009 #May18TamilGenocide
account_circle
Mohan NMR(@Mohan_NMR) 's Twitter Profile Photo

ஆடும், மாடும் இறந்தாலே அழுகின்ற இனம் மனித உயிர்கள் லட்சக்கணக்கில் இறந்த போது வேடிக்கை பார்த்த தினம் இன்று...





ஆடும், மாடும் இறந்தாலே அழுகின்ற இனம் மனித உயிர்கள் லட்சக்கணக்கில் இறந்த போது வேடிக்கை பார்த்த தினம் இன்று...

#May18TamilGenocide
#TamilGenocide2009
#இனப்படுக்கொலை2009
#TamilGenocideMay18 
#மே18இனப்படுகொலைநாள்
account_circle
Straight Talk India(@sttalkindia) 's Twitter Profile Photo


வதந்தி தமிழர்கள் கடந்த வாரம் அப்பாவி நான்கு பேரை போட்டு தாக்கினார்கள்.
மூன்று பேர் கொலை.
மீண்டும் இலங்கை தமிழர்களை காக்கும் நாடக அரசியல் அரங்கேற்றம்.
வெட்கமில்லா வாழ்க்கையடா இங்கே!

account_circle