T-Bag(@T_Bag_Reloaded) 's Twitter Profile Photo

ஒரு ஐடிய follow பண்ணுனதுக்கே Twitter ல என்னய போட்டு மிதிச்சானுங்கடா..

லைப்ப தொலைச்சிட்டியேடா..


ஒரு ஐடிய follow பண்ணுனதுக்கே Twitter ல என்னய போட்டு மிதிச்சானுங்கடா..

லைப்ப தொலைச்சிட்டியேடா..

#அறம்வெல்லும் 
#ஓசிக #வேசிக
account_circle
Udhay Kumar(@udhayaK56556225) 's Twitter Profile Photo

எந்த ஒரு சூழ்நிலைகளிலும் தொடர்ந்து மக்கள் பணியில் செயலாற்றும் அறம்வெல்லும் விக்ரமன்.
army

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி 🙏
நண்பரின் பிறந்தநாளை கௌரின் சிறப்பு பள்ளி மாணவர்களுடன் இணைந்து கொண்டாடிய தோழர் இரா.விக்ரமன் அவர்கள். நெகிழ்வான தருணம்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு.தீபக்💐💐

account_circle
Udhay Kumar(@udhayaK56556225) 's Twitter Profile Photo

பெண்களை மதித்தால் பெண் ரசிகைகள் அதிகம் வரவேற்பாங்க போல, 🥰

இவ்ளோ க்யூட்டான வரவேற்பு வேற யாருக்குமே கிடைச்சதில்லை.
army fangirlarmy

account_circle
Che Guevara 🔴(@Horosco82372954) 's Twitter Profile Photo



விக்ரமன் அண்ணனுடன் உரையாடல் நேர்த்தியான கேள்விகள் அருமையான விளக்கம்.
மனுஷனை மனுஷன் மதிப்பதற்கும்,சமூக பிரச்சினை அனுகுவதற்கும் கல்வி மட்டும் போதாது.கல்வியுடன் சமூக அரசியலும் பகுத்தறியும் தன்மையும் தேவை.
ஜெய் பீம்

account_circle