சகுனி(@mamannan1476331) 's Twitter Profile Photo

Ganesh Kumar எங்களின் அடுத்த சந்ததி மது இல்லாத கஞ்சா இல்லாத நன்கு படித்து எங்கள் பிள்ளைகள் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் ஆதரிக்க வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியை தான் உங்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம் பிள்ளைகளுக்கு நல்ல வழியை காட்டுங்கள் வெற்றி நமதே

account_circle