மானத்தமிழன் 3.0(@seemanthambi18) 's Twitter Profile Photo

2009 ஆம் ஆண்டு தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படும் போது இந்த உலகம் மவுனம் காத்தது.

அன்று தமிழீழ நாடும்,தமிழ் மக்களும் அழிக்கப்பட்டனர், என்பதை இப்போதாவது இந்த உலகம் பேசுமோ? நீதி வழங்குமா?

United Nations United NationsHumanRights

2009 ஆம் ஆண்டு தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படும் போது இந்த உலகம் மவுனம் காத்தது.

அன்று தமிழீழ நாடும்,தமிழ் மக்களும் அழிக்கப்பட்டனர், என்பதை இப்போதாவது இந்த உலகம் பேசுமோ? நீதி வழங்குமா?
#JusticeForTamilGenocide
#AlleyesonRafah
@UN @UNHumanRights
account_circle
MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செஞ்சுறுகாங்கன்னு சொல்றான்

ஆனா,

இங்க வந்து குடியேறிய ஆரிய திராவிட சில்லரை பசங்க தமிழர்கள் மீது வன்மம் விதைக்கிறானுங்க 😡😡😡

திருட்டு பசங்க 😡😡😡

account_circle
பருந்து(@thevotenews) 's Twitter Profile Photo

எங்கள் உறவுகளை கோத்துகுண்டுகள் போட்டு அழித்த நாள் இன்று எங்கள் நெஞ்சில் எரிகின்ற நெருப்பு என் இனத்தை அழித்தவனின் கூரை பற்றி எரியட்டும்😭😭😭🔥🔥🔥🔥🔥

எங்கள் உறவுகளை கோத்துகுண்டுகள் போட்டு அழித்த நாள் இன்று எங்கள் நெஞ்சில் எரிகின்ற நெருப்பு என் இனத்தை அழித்தவனின் கூரை பற்றி எரியட்டும்😭😭😭🔥🔥🔥🔥🔥

#TamilGenocideRemembranceday
#JusticeForTamilGenocide
#இனஎழுச்சிநாள்2024
account_circle