அதிமுகவின் வீழ்ச்சி திருவண்ணாமலை பாராளுமன்றத்தில் இருந்து துவங்கும் .
#ashvathaman4tiruvannamalai
A.Ashvathaman மோடியின் குடும்பம் 🔥
திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைய
சென்னையிலிருந்து நேரடியாக திருவண்ணாமலைக்கு ரயில் பாதை அமைய
தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
தாமரை மலரும்!
திருவண்ணாமலை வளரும்!
#Ashvathaman4Tiruvannamalai
திருவண்ணாமலை பகுதியில் வேலை வாய்ப்புகள் உருவாக
தொழில் வளர்ச்சி பெற
இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாக
தாமரை சின்னத்தில் வாக்களித்து அன்புச் சகோதரர் திரு.அ.அஸ்வத்தாமன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்ய வேண்டுகிறேன்!
#Ashvathaman4Tiruvannamalai
திமுகவிற்கு முதலில் குடும்பம்... ஆனால் பாஜகவிற்கு தேசம்..
ONCE MORE MODIJI
#Ashvathaman4Tiruvannamalai
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நாயனசெருவு பகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மரியாதைக்குரிய தர்மப்போராளி திரு.H Raja ( மோடியின் குடும்பம்)
அவர்களுக்கு நன்றி!
தாமரை மலரும்!
திருவண்ணாமலை வளரும்!
#Ashvathaman4Tiruvannamalai
திருவண்ணாமலை தொகுதி மக்கள் நலன் காக்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிட பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் திரு. A.Ashvathaman மோடியின் குடும்பம் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்போம்.!
#Ashvathaman4Tiruvannamalai