Tiruchi Suriyaa मोदी परिवार(@TiruchiSuriyaa) 's Twitter Profile Photo

பாசத்திற்குரிய அண்ணன் Selva Kumar (மோடியின் குடும்பம்) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

உடல் நலம், நீள் ஆயுள்,
நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம், இறைவன் அருள் பெற்று வாழ்க வளமுடன்.

பாசத்திற்குரிய அண்ணன் @Selvakumar_IN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.  
இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

உடல் நலம், நீள் ஆயுள், 
நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம், இறைவன் அருள்  பெற்று வாழ்க வளமுடன்.
account_circle
Selva Kumar (மோடியின் குடும்பம்)(@Selvakumar_IN) 's Twitter Profile Photo

போதையில் கல்லூரி மாணவன் ஓட்டிய கார் மோதி எந்த குற்றமும் செய்யாத ஒரு குடும்பத்தின் இரண்டு குழந்தைகள் உள்பட நாலு பேரும் பரிதாப பலி.

போதையில் இருந்த மாணவர்கள் சிறுகாயத்துடன் தப்பித்தனர்.

இந்த குடும்பம் செய்த குற்றம் என்ன ?

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது உத்தரபிரதேசம்.

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது உத்தரபிரதேசம்.
account_circle
Selva Kumar (மோடியின் குடும்பம்)(@Selvakumar_IN) 's Twitter Profile Photo

தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் பாட்டிலுக்கு ₹10, ₹20 என கொள்ளையடிக்க ஆரம்பித்த டாஸ்மாக்.

account_circle
BJP Pollachi Nagaram(@pollachi_bjp) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும், பாஜக தொழிற் பிரிவு மாநில துணைத் தலைவர் Selva Kumar (மோடியின் குடும்பம்) அவர்களுக்கு பொள்ளாச்சி நகர பாஜக சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼🙏🏼🎂🎉🎊

இன்று பிறந்தநாள் காணும், பாஜக தொழிற் பிரிவு மாநில துணைத் தலைவர் @Selvakumar_IN அவர்களுக்கு பொள்ளாச்சி நகர பாஜக சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼🙏🏼🎂🎉🎊
account_circle
Sanghi Prince🚩 (Modi's Family)(@SanghiPrince) 's Twitter Profile Photo

சங்கிகளின் இன்பம் துன்பங்களில் அனைத்திலும் பங்கேடுக்கும் அண்ணன் Selva Kumar (மோடியின் குடும்பம்) அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🧡

சங்கிகளின் இன்பம் துன்பங்களில் அனைத்திலும் பங்கேடுக்கும் அண்ணன் @Selvakumar_IN அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🧡
account_circle
Athikadavu Subramaniam(@Athikadavusubbu) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும்
Selva Kumar (மோடியின் குடும்பம்) பதினாறு செல்வங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்...
💐 💐💐

இன்று பிறந்தநாள் காணும் 
@Selvakumar_IN  பதினாறு செல்வங்களையும்  பெற்று வாழ வாழ்த்துக்கள்...
        💐 💐💐
account_circle
Varun(@varunmayu) 's Twitter Profile Photo

🎂 Selva Kumar (மோடியின் குடும்பம்) அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

🔸 உங்கள் குரல் 2026ல் சட்டமன்றத்தில் நிச்சயம்
ஒலிக்க இறைவனை பிராத்திக்கிறேன். உங்கள்
மக்கள் சேவை தொடரட்டும்❗️

🎂  @Selvakumar_IN அண்ணனுக்கு 
        இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

🔸 உங்கள் குரல் 2026ல் சட்டமன்றத்தில் நிச்சயம்
       ஒலிக்க இறைவனை பிராத்திக்கிறேன். உங்கள்
       மக்கள் சேவை தொடரட்டும்❗️
account_circle