தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

நிஜங்களை உணர்வோடு காதலியுங்கள் அது
தருகின்ற நினைவுகள்
தனி சுகம்..!!!

🥰

நிஜங்களை உணர்வோடு காதலியுங்கள் அது
தருகின்ற நினைவுகள் 
தனி சுகம்..!!!

#GoodMorningTwitterWorld
#rjbitez 🥰
account_circle
தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

என் 'தேடல்கள்' அனைத்தும்
குழந்தையின் மனம்
போலதான் இருக்கும்...
அழகானது மட்டுமல்ல அளவில்லாததும் கூட...

✒️

என் 'தேடல்கள்' அனைத்தும்
குழந்தையின் மனம்
போலதான் இருக்கும்...
அழகானது மட்டுமல்ல  அளவில்லாததும் கூட...

#RJBitez✒️
#MorningSunshine
account_circle
தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

நிஜங்களோடு 'நேர்மையாக' மோதுங்கள் தோற்றாலும் தோல்வி 'கர்வமானதாய்' இருக்கும்.. யுக யுகமாய் என்றும் வரலாறாக ..!!

✒️
😃🤞

 #விடியல்சிந்தனை😃🤞
account_circle
தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

கால்பந்துக்கு 'மரோனா'
அழகுக்கு 'மடோனா '
இளவரசினா 'டயானா '
இதுவரை இழவுக்குனா 'குரோனா '
Me - நம்மள காப்பாற்ற எவனும் 'வருவானா'..???
🤣🤣😜

😜

#RJbitez😜 #fun
account_circle
தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

விழிப்பேசும் மொழியினை அறிந்திட துணிகிறேன் அலைந்தாடும் எண்ணத் துளிகளை தேடி கண்களில் படிக்குறேன்
கண்களில் கண்டதை
பார்வையில் திடமாய் பதிக்குறேன் பார்வையில் புதைந்ததை கவிரசமாய் குடிக்குறேன் இதழோடு இதயம் சேர்த்து மிச்சமில்லாமல்..!!

❤️

😍🌹😍🌹😍🌹😍🌹😍

#காதல்சாரம் ❤️

😍🌹😍🌹😍🌹😍🌹😍

#RJbitez ✒️
account_circle
தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

உனக்கென்ன வாழ்வது 'சுயநலம் ' பிறருக்கென வாழ்வது 'பொதுநலம்'
இதில் எந்த நலமோடு தீர்மானித்திட வாழ்கிறாயோ அதுவே உன் வாழ்வின்
'கர்ம பயணம்'...!!

| | 🙏
💐

#கர்மா |#கர்மவினை |#ThoughtForTheDay 🙏
#Rjbitez 💐
account_circle
தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

நமக்கு உணர்த்தி சொல்வது இதைத்தான், 'எவனுக்காயும் நான் நிற்பதில்லை; கடந்து போயி கொண்டே இருப்பேன்... முடிந்தால் என்னோடு
சேர்ந்துவா இல்லை
தனித்திட நீயும் ஒயிந்து போவாய் .... 🔥

💐
✒️

#காலம் நமக்கு உணர்த்தி சொல்வது இதைத்தான், 'எவனுக்காயும் நான் நிற்பதில்லை; கடந்து போயி கொண்டே இருப்பேன்... முடிந்தால் என்னோடு
சேர்ந்துவா  இல்லை
தனித்திட நீயும் ஒயிந்து போவாய் .... #காலஓட்டம் 🔥

#காலைவணக்கம் 💐
#Rjbitez ✒️
account_circle
தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

தூரத்து 'தென்றலின் தேவதையாய்' அவள்,
கனவு 'வானத்தின் தேவனாய்' இங்கு நான், இருவரும் 'காதல்' எனும் ஒருவார்த்தையால் கலப்படமாகிப் போனோம் ஐம்பூதங்களோடு சாட்சியாகி நின்றோம்...இனிய இல்லற தொடக்கத்துக்காக... !!

✒️💞 ❤️
🌹

#Rjbitez ✒️💞  #அவள்❤️
#காதலாகிப்போனமனைவி 🌹
account_circle
தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

உறங்கிடா தேடல்களை
தந்துவிட்டு போனது
எனக்கென வந்துவிட்டு
போன .

🙋‍♂️
✒️

account_circle
தமிழிந்தியன் 🌾🍀🌾(@ravins24) 's Twitter Profile Photo

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அது 'சங்ககாலம்', ஆனால் கற்ப்பதற்கு இன்னைக்கு போற இடமெல்லாம் எதிர்ப்புனா அதான் 'கலிகாலம் '...

🤷‍♂️
🤞

account_circle