💫𝐌𝐫.Trichy 💚(@Silenttwits_3) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு நடிகர்களில் மிகவும் டீசண்டான நடிகர்களில் ரொம்ப முக்கியமானவர் தல ❤️

எம்ஜிஆர் விஜயகாந்த் அஜித் ❤️



account_circle
🎤திருச்சிக்காரன்🎤(@silenttwits) 's Twitter Profile Photo

Anchor:தல யா
இளைய தளபதி யா???

கேள்வி கேட்டு முடிக்க கூட இல்ல ...

அட்ட கத்தி: தல🔥💥


account_circle
🎤திருச்சிக்காரன்🎤(@silenttwits) 's Twitter Profile Photo

தல என்று கூப்பிடும் தகுதி இருந்தும் வேணாம் என்று அவர் சொல்லும்போது இன்னும் ஒரு படி மக்கள் மனசுல ஆழமாக பதிந்து தான் போறார் தமிழ் நாட்டின் தல யா❤️


account_circle
🎤திருச்சிக்காரன்🎤(@silenttwits) 's Twitter Profile Photo

Ak: நீ லாம் திரும்பப் பிறந்து வந்தாலும் என் கண்ணுல பட்டுடாத....

vs varisu




twitter.com/__Dhinu__/stat…

account_circle
🎤திருச்சிக்காரன்🎤(@silenttwits) 's Twitter Profile Photo

வார்த்தையால கேட்கும் போது இவ்வளவு வெறித்தனமா இருக்கே... இது மட்டும் நடந்துச்சு தமிழ்நாடு தாங்காது கண்ணு



account_circle
🎤திருச்சிக்காரன்🎤(@silenttwits) 's Twitter Profile Photo

எத்தனை தடவை பார்த்தாலும் கூஸ்பம்ஸ் மட்டும் குறையவே மாட்டேங்குது..

பிரான்ஸ் இல்


account_circle