Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

'யானையை வெச்சி படம் எடுத்தாலும், டைனோசரை வெச்சி படம் எடுத்தாலும் கதை நல்லா இருந்தாதான் ஓடும்...' தயங்கி தயங்கி சொன்ன இயக்குனர் வெற்றிமாறன்..! #Chennai | #ActressIvana | #GVPrakash | #Kalvan | #KalvanMovie | #Bala | #Vetrimaaran

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"பாலா நீ நல்லது பண்ணா உன் வாழ்க்கை மாறிடும்.." ஆனா என் வாழ்க்கை மாறனும்னா நான் 'கைதி'யா இருக்கணும் - திணற திணற சிரிக்க வைத்த தீனா #Chennai | #ActressIvana | #GVPrakash | #Kalvan | #KalvanMovie | #Bala | #Vetrimaaran

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"பாலா கூடிய சீக்கிரம் நீ ஹீரோ ஆகிடுவ.." சிவகார்த்திகேயனும் இதே மாறிதான் வெக்கப்பட்டாரு.. மேடையில் மாறி மாறி புகழ்ந்த இயக்குனர்கள் லிங்குசாமி, வெற்றிமாறன் - பாலா கொடுத்த ரியாக்சன் #Chennai | #ActressIvana | #GVPrakash | #Kalvan | #KalvanMovie | #Bala | #Vetrimaaran

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

'பொண்ணுங்களாம் வந்தா பாரதிராஜா சார் பயங்கர யூத் ஆகிடுவாரு' - கலாய்த்து தள்ளிய ஜி.வி.பிரகாஷ் #Chennai | #ActressIvana | #GVPrakash | #Kalvan | #KalvanMovie | #Vetrimaaran

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

'ஆடியன்ஸ்ஸோட ஹார்ட்டை கண்டிப்பா இந்த படம் திருடும்' - நடிகை இவானா ஜாலி பேச்சு #Chennai | #ActressIvana | #GVPrakash | #Kalvan | #KalvanMovie | #Vetrimaaran