Sharma(@sharmqz) 's Twitter Profile Photo

The song beautifully describes we don’t need anything big to be happy. and it is always in the little things - That heaven lies in the small companionships and only because of such small affections life still exists!! 🤍

account_circle
Spread Kamalism !!!(@SpreadKamalism) 's Twitter Profile Photo

ஒரு இந்தியன அடிக்கிறது வெள்ளைக்கார பொம்மையா இருந்தாலும் சரி, பார்த்துட்டு என்னால பொறுத்துட்டு இருக்க முடியாது.



account_circle
Sundaresan(@Haidasundar) 's Twitter Profile Photo

20- 25 வருடங்கள் கழித்து எனது Sansui ஆடியோ கேசட் சிஸ்டத்தை ரிப்பேர் சரி செய்தேன், பொக்கிஷமாக பாதுகாத்த கேசட்டுகளை இன்றும் பாட கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்! அனைத்தும் எனது ' Channel THE ' ரெக்கார்டிங் சென்டரில் பதிவு செய்யப்பட்டவை! Really Sounds Good 👍

account_circle
𝓖𝓸𝓴𝓾𝓵𝓗𝓪𝓪𝓼𝓪𝓷(@gokulekrishna89) 's Twitter Profile Photo

வயலின் சுத்தம்
ஆனந்தம்..

மழையின்
சத்தம் ஆனந்தம்..

அட
மழையில் கூடச்
சாயம்போகா வானவில்
ஆனந்தம்..

🇮🇳

💚

account_circle
ℳsd இதயவன்(@itz_idhayavan) 's Twitter Profile Photo

இன்ஸ்பெக்டருக்கு கலர் டிவி

பெத்த அப்பனுக்கு பாசமா?
😂😍 Kamal Haasan 🔥🔥

account_circle
John Thangaraj(@johntha86864986) 's Twitter Profile Photo

தமிழ்
இந்தி
தெலுங்கு
என மூன்று மொழிகளில் இந்தியா முழுவதும் ஹிட் அடித்த பான் இந்திய வெற்றிப்படம்
🔥

தமிழ்
இந்தி
தெலுங்கு
என மூன்று மொழிகளில் இந்தியா முழுவதும் ஹிட் அடித்த பான் இந்திய வெற்றிப்படம் 
#28yearsofIndian 🔥
account_circle