♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

விட்டுச்சென்ற இடத்தில்தான் நானும் உனக்காக காத்துக்கொண்டிருந்தேன் பிறகுதான் தெரிந்தது நீ விட்டு சென்றது என்னை மட்டுமல்ல எனது அன்பையுதான் என... #ராட்ஷூ

விட்டுச்சென்ற 
இடத்தில்தான்
நானும் உனக்காக
காத்துக்கொண்டிருந்தேன்
பிறகுதான் தெரிந்தது 
நீ விட்டு சென்றது 
என்னை மட்டுமல்ல 
எனது அன்பையுதான்
என...

#ராட்ஷூ
🎲தனிமையின் ராட்சஷி🎲 (@ratchasi2) 's Twitter Profile Photo

அவர்களின் தேவைக்கு சுயநலத்துக்காக நம்மை பயன்ப்படுத்துபவரின் மத்தியில் தனிமையும் மௌனமும் போதுமே வாழ்ந்திட ... #ராட்ஷூ

அவர்களின்
தேவைக்கு 
சுயநலத்துக்காக 
நம்மை 
பயன்ப்படுத்துபவரின் 
மத்தியில் 
தனிமையும் மௌனமும்
போதுமே வாழ்ந்திட ...

#ராட்ஷூ
🎲தனிமையின் ராட்சஷி🎲 (@ratchasi2) 's Twitter Profile Photo

நினைவில் வையுங்கள் எல்லா உணர்வுகளும் எல்லோருக்குமானதல்ல. என் எழுத்துக்களும் அப்படியே #ராட்ஷூ

நினைவில் வையுங்கள்
எல்லா உணர்வுகளும் 
எல்லோருக்குமானதல்ல.

என் எழுத்துக்களும் அப்படியே 

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

பால் நிலா வானில் ஒளிர பாவை நிலா மணலில் மலர கொந்தளிக்கும் கடலும் தத்தளிக்கும் தருணம் இரண்டில் எதை ரசிப்பது என்று... #ராட்ஷூ

பால் நிலா வானில் ஒளிர 
பாவை நிலா மணலில் மலர
கொந்தளிக்கும் கடலும்
தத்தளிக்கும்  தருணம் 
இரண்டில் எதை ரசிப்பது என்று...

#ராட்ஷூ
🎲தனிமையின் ராட்சஷி🎲 (@ratchasi2) 's Twitter Profile Photo

மனதில் ஏக்கங்களை தாங்கிக்கொள்ள முடியாது, புலம்புகிறேன் உனது கால்தடத்திடம்...! #ராட்ஷூ

மனதில் 
ஏக்கங்களை
தாங்கிக்கொள்ள 
முடியாது,
புலம்புகிறேன்
உனது கால்தடத்திடம்...!

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

உலகத்தில் பல நெஞ்சங்கள் ஏங்கும் ஒரே வார்த்தை, உனக்காக நான் இருப்பேன் #ராட்ஷூ

உலகத்தில் பல 
நெஞ்சங்கள் ஏங்கும் 
ஒரே வார்த்தை,
உனக்காக  நான்  
இருப்பேன் 

 #ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

பார்க்கின்ற அனைத்தையும் மனதிற்கு கொண்டு செல்லவும் கூடாது,, மனதில் நினைப்பது அனைத்தையும் பேசிவிடவும் கூடாது, இரண்டும் பிரச்சனைதான்..... #ராட்ஷூ

பார்க்கின்ற அனைத்தையும்
மனதிற்கு கொண்டு
செல்லவும் கூடாது,,

மனதில் நினைப்பது
அனைத்தையும்
பேசிவிடவும் கூடாது,

இரண்டும் பிரச்சனைதான்.....

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

புரியாதவர்கள்க்குத்தான் ஆயிரம் விளக்கம் கொடுக்க வேண்டும்.. புரிந்தவர்களுக்கு ஒரு அழகான சிரிப்பே போதுமானது.... #ராட்ஷூ

புரியாதவர்கள்க்குத்தான் 
ஆயிரம் விளக்கம்
கொடுக்க வேண்டும்..
புரிந்தவர்களுக்கு 
ஒரு அழகான சிரிப்பே போதுமானது....

#ராட்ஷூ
🎲தனிமையின் ராட்சஷி🎲 (@ratchasi2) 's Twitter Profile Photo

உன் விழியில் தொலைந்த நான் அதிலிருந்து இன்னும் மீளவேயில்லை. #ராட்ஷூ

உன் விழியில் தொலைந்த
நான் அதிலிருந்து இன்னும்
மீளவேயில்லை.

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

எனக்காக சிலர் இருப்பதால் தான் அவர்களுக்காகவே இங்கு நான்...❣ #ராட்ஷூ

எனக்காக சிலர் இருப்பதால்
தான் அவர்களுக்காகவே 
இங்கு நான்...❣

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

லைவ் ல ஆயிரம் விஷயம் நம்மல பார்க்க செய்யும் இது நமக்காகனதா இருக்க கூடரதா என்று அத்தனையும் தள்ளி விட்டு உங்க வீட்டுக்குள்ள நிற்கும் போது மழை தண்ணீர் அல்லது வெயில் உங்களை சுட்டெரிக்குதானு பாருங்க அப்படி இல்லனா நீங்க லக்கி தானே இது கூட இல்லாம சிலர் இருக்காங்க #ராட்ஷூ

லைவ் ல ஆயிரம் விஷயம்
நம்மல பார்க்க செய்யும் 
இது நமக்காகனதா 
இருக்க கூடரதா என்று 
அத்தனையும் தள்ளி விட்டு 
உங்க வீட்டுக்குள்ள நிற்கும் 
போது மழை தண்ணீர் அல்லது 
வெயில் உங்களை சுட்டெரிக்குதானு பாருங்க
அப்படி இல்லனா நீங்க லக்கி தானே இது கூட இல்லாம சிலர் இருக்காங்க 

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

இங்கேயே நேரத்தை செலவிடலாமா இல்ல...🤔 போய் தூங்குவோமா 💆 கி.. கி.. கி... ஹேய் கிழி வெளியே வா ராட்ஷூ ஒரு டிக்கெட் எடுத்து போடு 🤗 #ராட்ஷூ

இங்கேயே நேரத்தை செலவிடலாமா இல்ல...🤔

போய் தூங்குவோமா 💆

கி.. கி.. கி...
ஹேய் கிழி வெளியே வா 
ராட்ஷூ ஒரு டிக்கெட் எடுத்து போடு 🤗

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

இன்று ஞாயிற்று கிழமை அதுனால நான் என்ன சொல்ல வரனா ? எங்க வீட்டுல கோழி குழம்பு ....ரெடி ஆகிட்டு இருக்கு 😍😍😍 சந்தோஷமா இருப்போம் மக்களே 🙌🍫 Happy Sunday 🍫🍫🍫 #ராட்ஷூ

இன்று ஞாயிற்று கிழமை
அதுனால நான் என்ன 
சொல்ல வரனா ? 

எங்க வீட்டுல கோழி
குழம்பு ....ரெடி ஆகிட்டு 
இருக்கு 😍😍😍

சந்தோஷமா இருப்போம் 
மக்களே 🙌🍫

Happy Sunday 🍫🍫🍫

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

என்னுடைய ஆயிரம் கனவுகள் பழிக்க வேண்டாம் எனது ஏக்கத்தின் ஒற்றை கனவு பழித்தாலே போதும் #ராட்ஷூ

என்னுடைய 
ஆயிரம் கனவுகள் 
பழிக்க வேண்டாம் 
எனது ஏக்கத்தின் 
ஒற்றை கனவு 
பழித்தாலே போதும் 

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

தூக்கம் வர்ற வரை மொபைல் பார்க்கலாம்னு நினச்சேன் ...அப்புறம் தான் தெரியுது அந்த மொபைல் பார்க்கிறதாலத் தான் தூக்கமே வரலைனு 😣 சாப்பிட்டுட்டு மதியம் ஒரு குட்டி தூக்கம் போடுவேன் இனிக்கு அதுவும் போச்சு 💆 #ராட்ஷூ

தூக்கம் வர்ற வரை 
மொபைல் பார்க்கலாம்னு
நினச்சேன் ...அப்புறம் தான் 
தெரியுது அந்த மொபைல்
பார்க்கிறதாலத் தான் தூக்கமே 
வரலைனு 😣

சாப்பிட்டுட்டு மதியம் ஒரு 
குட்டி தூக்கம் போடுவேன் 
இனிக்கு அதுவும் போச்சு 💆

#ராட்ஷூ
♡தனிமையின் ராட்சஷி♡ (@ratchu_twits) 's Twitter Profile Photo

என்ன நடந்தாலும் அமைதியாக செல்வதில் எந்த ஒரு தவறுமில்லை ... #ராட்ஷூ

என்ன நடந்தாலும் 
அமைதியாக செல்வதில்
எந்த ஒரு தவறுமில்லை ...

#ராட்ஷூ