Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

15 வருடங்களுக்கு முன்
ரத்தம் சதையும் எங்கும் குருதி வாடை கண்ணுக்கு எட்டிய திசைகள் எங்கும் புகை மண்டலங்கள்

15 வருடங்களுக்கு முன்
ரத்தம் சதையும் எங்கும் குருதி வாடை கண்ணுக்கு எட்டிய திசைகள் எங்கும் புகை மண்டலங்கள்

#முள்ளிவாய்க்கால்
#மே18
account_circle
மேதகு🎙️(@p_mahavish18889) 's Twitter Profile Photo

நாங்கள் நிறைய ரத்தம் தந்து விட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள்
- மேதகு வே.பிரபாகரன்

account_circle
Mano Murali(@Mano31DMK) 's Twitter Profile Photo

அடேய் தேவா கோவிஷீல்டு மூணு டோஸ் போட்டுட்டேன்டா.., ரத்தம் வேற உறையுதுன்னு சொல்றாங்க காப்பாத்துடா...

அடேய் தேவா கோவிஷீல்டு மூணு டோஸ் போட்டுட்டேன்டா.., ரத்தம் வேற உறையுதுன்னு சொல்றாங்க காப்பாத்துடா...
account_circle
மீன்பாடும் தேன்நாடு(@Jeeva39926434) 's Twitter Profile Photo

அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளிச்சட்னி # கொலைகாற-ராஜீவ்

அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளிச்சட்னி # கொலைகாற-ராஜீவ்
account_circle
Agan (அகன்)(@AganOffl) 's Twitter Profile Photo

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்தது என்னடா மீசை முறுக்கு

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

புரட்சித்தலைவர் எம்ஜிஆர்

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்தது என்னடா மீசை முறுக்கு

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
account_circle
ஜோதி(@jothi623667) 's Twitter Profile Photo

தூய தமிழ் ரத்தம் தேவை நாங்க எனி டைம் போதையில் இருப்பதால் இரத்தம் தர இயலாது மூத்திர டெஸ்ட் உள்ள ஒரிஜினல் தமிழர்கள் மட்டும் அணுகவும்

தூய தமிழ் ரத்தம் தேவை நாங்க எனி டைம் போதையில் இருப்பதால் இரத்தம் தர இயலாது மூத்திர டெஸ்ட் உள்ள ஒரிஜினல் தமிழர்கள் மட்டும் அணுகவும்
account_circle
Cinema_employee(@MsKarth39361297) 's Twitter Profile Photo

நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலையும் காஜி ஊறி போன ஒரு ஆளுனால மட்டும் தான் இந்த மாதிரி வீடியோ எல்லாம் தேடி எடுக்க முடியும்.. உன் ரூட் தான் மாம்ஸ் கரெக்ட் 😑

நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலையும் காஜி ஊறி போன ஒரு ஆளுனால மட்டும் தான் இந்த மாதிரி வீடியோ எல்லாம் தேடி எடுக்க முடியும்.. உன் ரூட் தான் மாம்ஸ் கரெக்ட் 😑
account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

தண்ணிக்கு தீட்டு வச்சானுங்க... அந்த தண்ணியே இல்லாம பண்ணிட்டா
தண்ணிக்கு ஏது தீட்டு ?

மு க ஸ்டாலின் நடிப்பில்
ஒரே ரத்தம்.

account_circle
N.R.Naagharaj(@naaharaj) 's Twitter Profile Photo

ரத்தம் உறைந்து பலர் இளம் வயதிலேயே மாரடைப்பால் இறந்துபோக வாய்ப்புள்ளதால் பல குடும்பங்கள் எதிர்காலத்தில் நடுத்தெருவில் நிற்கதியாய் நிற்கும் நிலைக்கு காரணம் யார்? தேர்தல் பத்திரம் மூலம் ஆதாயம் அடைந்தது யார்?என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்தால் சரி!

Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

கொச்சைத்தனமாக பேசும் மோடி ராகுலின் ரத்தம் கண்ணியமானது!

Full Video Link : youtu.be/mfCB46-4cT8

account_circle
டான்சிங் ரோஸ்(@Navin82430) 's Twitter Profile Photo

~இதுக்கு மேல வெயில் ஓவரா போச்சு 🌞

:ஒன்னுக்கு போனா மூத்தரம் வராது ரத்தம் தான் வரும் 🥵

~இதுக்கு மேல வெயில் ஓவரா போச்சு 🌞

:ஒன்னுக்கு போனா மூத்தரம் வராது ரத்தம் தான் வரும் 🥵
account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

சாதிக்கலவரம் -
ஒருவரை ஒருவர்
வெட்டிக்கொண்டனர்,
ஒன்றாக கலந்தது ரத்தம்.

~ கவிக்கோ ~

account_circle
கண்ணன்(@kannankoffl) 's Twitter Profile Photo

நாங்க எல்லாம் அப்பவே அப்படி..

நம்பாதவங்க ரத்தம் கக்கி சாவீங்க...

நாங்க எல்லாம் அப்பவே அப்படி..

#MorattuSingle

நம்பாதவங்க ரத்தம் கக்கி சாவீங்க...
account_circle
ரசிகன் 🌾(@povarasan_) 's Twitter Profile Photo

உங்க உடம்புல சிவப்பு Colour ரத்தம் ஓடுனா ..நீங்க எனய லவ் பன்ரதா அர்த்தம் 🥰

உங்க உடம்புல சிவப்பு Colour ரத்தம் ஓடுனா ..நீங்க எனய லவ் பன்ரதா அர்த்தம் 🥰
account_circle
அருண் பிரபாகரன்(@ArunPra90137447) 's Twitter Profile Photo

தம்பி பாரி யும் எவ்வளவு தான் கேவலமா திட்டமுடியுமோ திட்டிதான் பாக்குறான்!!!
திமுக வுக்கு சொம்புதூக்குற ஒட்டுண்ணிகளுக்கு சொரனையே வரலையே.
அதுசரி உடம்பில் ரத்தம் ஓடினால் வரும் 🤷🤷
சாக்கடை ஓடினா 🤔🤔

account_circle