Thalaivaa Tamil 🇪🇸 (@thalaivatamill) 's Twitter Profile Photo

பாண்டிய கொல்லாம இருந்துருக்கலாம் டேய் முத்தையா 😑😑 #புலிகுத்திபாண்டி #Varisu

பாண்டிய கொல்லாம இருந்துருக்கலாம் டேய் முத்தையா 😑😑

#புலிகுத்திபாண்டி
#Varisu
சினிமாக்குத்தூசி (@mayirepochu1) 's Twitter Profile Photo

சம்பளவிவகாரம்-1 ------------------ #புலிகுத்திபாண்டி படத்தின் பல டெக்னீஷியன்களுக்கு சம்பளம் செட்டில் பண்ணாமல் இழுத்தடிக்கிறாராம் படத்தை பர்ஸ்ட் காப்பிக்கு தயாரித்த படத்தின் இயக்குநர் முத்தையா.கேட்டால் சன்டிவி-யிலிருந்து வரவேண்டிய மீதிப்பணம் வரவில்லையென்று பதிலளிக்கிறாராம்.Sun TV

சம்பளவிவகாரம்-1

#புலிகுத்திபாண்டி படத்தின் பல டெக்னீஷியன்களுக்கு சம்பளம் செட்டில் பண்ணாமல் இழுத்தடிக்கிறாராம் படத்தை பர்ஸ்ட் காப்பிக்கு தயாரித்த படத்தின் இயக்குநர் முத்தையா.கேட்டால் சன்டிவி-யிலிருந்து வரவேண்டிய மீதிப்பணம் வரவில்லையென்று பதிலளிக்கிறாராம்.Sun TV
🎊🎉 Runner 🎊🎉 (@thookisollu) 's Twitter Profile Photo

#குட்டிபுலி - அம்மா #மருது - பாட்டி #தேவராட்டம் - அக்கா #புலிகுத்திபாண்டி - மனைவி #கொடிவீரன் - தங்கை என அனைத்து தரப்பு பெண்களைகளின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு எடுத்துகாட்டிய முற்போக்கு இயக்குனர் முத்தையாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். #HBDMuthaiya

#குட்டிபுலி - அம்மா
#மருது - பாட்டி
#தேவராட்டம் - அக்கா
#புலிகுத்திபாண்டி - மனைவி
#கொடிவீரன் - தங்கை

என அனைத்து தரப்பு பெண்களைகளின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு எடுத்துகாட்டிய முற்போக்கு இயக்குனர் முத்தையாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
#HBDMuthaiya
007 DKV army's 🔥 (@deventhirararmy) 's Twitter Profile Photo

அது என்னடா முக்குலத்தோரில் அகமுடையார் தனியாக காட்டுகிறீர்கள் சினிமாவில் துரோகியாக சித்தரித்திருக்கிறார்கள் சீனி சேர்வை 👇👇👇👇 #புலிகுத்திபாண்டி

அது என்னடா முக்குலத்தோரில் அகமுடையார் தனியாக காட்டுகிறீர்கள் சினிமாவில் துரோகியாக சித்தரித்திருக்கிறார்கள்
சீனி சேர்வை         👇👇👇👇
#புலிகுத்திபாண்டி
007 DKV army's 🔥 (@deventhirararmy) 's Twitter Profile Photo

ஏவ் முத்தையா படம் எடுக்கிறது எல்லாம் சரி பொண்ணுங்கள ஆம்பள மாதிரி காட்டுற சரி வாய்ஸ் 😄 ஏன்டா ஆம்பள குரலா இருக்கு #புலிகுத்திபாண்டி

ஏவ் முத்தையா படம் எடுக்கிறது எல்லாம் சரி பொண்ணுங்கள ஆம்பள மாதிரி காட்டுற சரி வாய்ஸ் 😄 ஏன்டா ஆம்பள குரலா இருக்கு #புலிகுத்திபாண்டி
மாஸ் 🔥 (@athreya_manoj) 's Twitter Profile Photo

பு கு பாண்டி தியேட்டர்ல ரிலீஸ் ஆகிருந்தா தியேட்டர் போய் இருக்க மாட்டோம் ஆனா தியேட்டர் material னு உருட்டுவோம் #Suriya40 #புலிகுத்திபாண்டி #VaadiVaasal

பு கு பாண்டி தியேட்டர்ல ரிலீஸ் ஆகிருந்தா தியேட்டர் போய் இருக்க மாட்டோம்

ஆனா தியேட்டர் material னு உருட்டுவோம்

#Suriya40 #புலிகுத்திபாண்டி
#VaadiVaasal
மதன்😎 (@madhanblacky2) 's Twitter Profile Photo

ஏன் எல்லாரும் #புலிகுத்திபாண்டி படத்த கழுவி ஊத்திட்டு இருக்காங்க 🤔 வாங்க என்னனு கேப்போம் 🚶🚶🚶 #MasterTheGlobalTopper #MasterFilm

ஏன் எல்லாரும் #புலிகுத்திபாண்டி  படத்த கழுவி ஊத்திட்டு இருக்காங்க 🤔 வாங்க என்னனு கேப்போம் 🚶🚶🚶

#MasterTheGlobalTopper #MasterFilm
Janany Army (@jananyarmy_) 's Twitter Profile Photo

#புலிகுத்திபாண்டி பேரு வைச்சதுக்கு படம் மொத்தம் #கத்திகுத்து தான் 😂😂

சாஜித் சுட்டுரை... (@sathique1) 's Twitter Profile Photo

@krishnaskyblue அதெல்லாம் விட சண்டையில் ஒரு டியூப் லைட் கலட்டி அடிப்பாரு ஹீரோ அடி வாங்க வரும் நபர் பறக்கிறான்..#புலிகுத்திபாண்டி க்ளைமாக்ஸ் மரண காமெடி.. கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. அதுலயும் அப்பனும் மகனும் keep, ஜட்டி காட்சி,முத்தையாவின் சொதப்பல்..

Remix Gold (@vp_fans) 's Twitter Profile Photo

பத்திரிக்கைகளின் பாராட்டு மழையில் விக்ரம்பிரபுவின் #புலிகுத்திபாண்டி #PulikkuththiPandi #SuccessTeam Vikram Prabhu Muthaiya ✨LAKSHMI MENON✨ Act_Dheena @DheenaActor

பத்திரிக்கைகளின் பாராட்டு மழையில் விக்ரம்பிரபுவின் #புலிகுத்திபாண்டி
#PulikkuththiPandi #SuccessTeam
Vikram Prabhu Muthaiya
✨LAKSHMI MENON✨ Act_Dheena @DheenaActor
K.Thangamariappan (@ktmariappan) 's Twitter Profile Photo

பத்திரிக்கைகளின் பாராட்டு மழையில் விக்ரம்பிரபுவின் #புலிகுத்திபாண்டி #PulikkuththiPandi #SuccessTeam Vikram Prabhu Muthaiya ✨LAKSHMI MENON✨ Act_Dheena @DheenaActor

பத்திரிக்கைகளின் பாராட்டு மழையில் விக்ரம்பிரபுவின் #புலிகுத்திபாண்டி
#PulikkuththiPandi #SuccessTeam
Vikram Prabhu Muthaiya
✨LAKSHMI MENON✨ Act_Dheena @DheenaActor
dhinesh (@dhineshsiva) 's Twitter Profile Photo

#புலிகுத்திபாண்டி #PulikkuththiPandi தியேட்டர்ல வந்துருக்க வேண்டிய படம் Vikram Prabhu kudos 👏🙄பெரிய தைரியம் வேணும் ... RK SURESH #LakshmiMenon steal the climax ... SUN NXT congrats for the as usual #Muthaiah movie bringing back to audience!!!!

சத்தியமேவெல்லும்.போஸ்செல்வா.BBA.BA.LLB (@boseselva8) 's Twitter Profile Photo

கட்டுனவன வெட்டுனா பதிலுக்கு அவன வெட்டுறது தான்மா எங்களுக்கு புரட்சி வளத்தவளே கட்றது உங்களுக்கு புரட்சி.. #புலிகுத்திபாண்டி சூப்பர் படம்

கட்டுனவன வெட்டுனா பதிலுக்கு அவன வெட்டுறது தான்மா எங்களுக்கு புரட்சி

வளத்தவளே கட்றது உங்களுக்கு புரட்சி..
#புலிகுத்திபாண்டி
சூப்பர் படம்
Avinash Shanmugham (@avinashvcc) 's Twitter Profile Photo

#வாத்தி_கம்மிங்_ஒத்தே #PulikkuththiPandi #PulikkuthiPandiOnSunTV #PulikkuthiPandiOnSUNNXT #புலிக்குத்திபாண்டி #புலிகுத்திபாண்டி

#வாத்தி_கம்மிங்_ஒத்தே

#PulikkuththiPandi #PulikkuthiPandiOnSunTV #PulikkuthiPandiOnSUNNXT
#புலிக்குத்திபாண்டி #புலிகுத்திபாண்டி