















மாண்புமிகு #அம்மா அவர்களின் மரணத்திற்கு பின் ஐயா O Panneerselvam அவர்களின் தீவிர விசுவாசியாக அவருக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டு, வாக்கு அளிக்கும் அற்புதமான வாய்ப்பு அமைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்... 🙏🙏🙏 #OPS_For_Ramnad #ஓபிஎஸ்_திருவிழா #நமதுசின்னம்பலாப்பழம்




