Vellaichamyponraj (@svelponraj) 's Twitter Profile
Vellaichamyponraj

@svelponraj

ID: 127001196

calendar_today27-03-2010 18:13:26

5,5K Tweet

6,6K Followers

553 Following

VISWA (@tnexplore) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் பிறந்து, பஞ்சாபில் படித்து, பீகார் கேடரில் IAS ஆகி, ஒரிய பெண்ணை மணந்த, பாண்டியன் IAS நிர்வாகத்திறனை கண்டு, நவீன் பட்நாயக் 2011 ல் தனது தனி செயலாளராக அமர்த்தினார். இந்த சாதனைத் தமிழன் மேல் ரெண்டு குஜராத்தி பிராடுகளுக்கு ஏன் இவ்வளவு காண்டு?

Vellaichamyponraj (@svelponraj) 's Twitter Profile Photo

இவனுக்கு எத்துனை முறை சொன்னாலும் புரியாத முட்டாள் கரு பழனியப்பன். இவன் பார்த்தானா? அப்துல்கலாம் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களை ஒரே இடத்தில் கூட்டி 100 க்காணக்கான முறை இந்தியா வெங்கும் சந்தித்தார். ஏன் எனது ஊர் அரசு பள்ளிக்கூட அவர் வந்திருக்கிறார்.

S.K.Vijayan (@skv_offl) 's Twitter Profile Photo

பிளீஸ் இந்த காணொளியை அனைத்து தளங்களுக்கும் பதிவிடுங்கள் மக்களே நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய வீடியோ இதுதான் 🫰👍 தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கும் பட்டி தொட்டி எங்கும் பரவ வேண்டிய வீடியோ இதுதான் 👏👍 நாட்டில் நிலவும் அத்தனை பிரச்சனைகளுக்கு யார் ஆணிவேர்

Save Constitution - அரசியலமைப்பை காப்பாற்றுவோம் (@niayayakkural1) 's Twitter Profile Photo

மோடி அரசின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் சொந்த மகன்களுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதில் எப்படி மும்முரமாக இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்! துருவ் ரத்தீ இதையெல்லாம் வெளிப்படுத்தும் இந்த விரிவான வீடியோவைப் பார்க்க வேண்டும். நாட்டின் இளைஞர்கள்

Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் (@madrasjournos) 's Twitter Profile Photo

பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் அவர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிமுகவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Niranjan kumar

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

என் அன்பு பத்திரிக்கை தோழர்களுக்கு எனது நன்றி! எங்கோ தூரத்தில் இருக்கும் எனக்கு நீங்கள் கொடுத்திருக்கும் இந்த குரல் மிகப்பெரியது. இதில் குறி வைக்கப்படுவது நான் மட்டும் இல்லை, சுயாதீன பத்திரிக்கையாளர்கள் என்னும் independent journalist அனைவரும் தான் என உணர்கிறேன் . இந்த அடக்கு