@Surya Prakash (@surya_dhruv) 's Twitter Profile
@Surya Prakash

@surya_dhruv

Nothing to Say

ID: 1111805058

calendar_today22-01-2013 15:21:23

982 Tweet

12 Followers

680 Following

Pravin (@pravintweets1) 's Twitter Profile Photo

SC’கிட்ட மட்டும் பேசாதே என்றார் அப்பா ! கல்லூரி வகுப்பில் ஒருவன் எழுந்து தான் SC என்றான் ! திரும்பிப் பார்த்தேன் உலகத்திலேயே அவன் தான் அழகானவனாக தெரிந்தான் ........❤️ ~ அம்ருதா

Vignesh Anand (@vigneshanand_vm) 's Twitter Profile Photo

ஏன் மணிமேகலை காப்பியத்தை பார்ப்பனர்கள் புறக்கணிக்கின்றனர் ?  ஆபுத்திரன் யார் ? இந்திரன் யார் ? பார்ப்பனரை ஒரு மன்னர் பின்பற்றினால் என்ன ஆகும் ? திருமூலர் சொன்னது என்ன? - வழக்கறிஞர் அக்கா அருள் மொழி. #CMBreakFastScheme

Prakash Raj (@prakashraaj) 's Twitter Profile Photo

Public Notice To, The Citizens & The Prime Minister of INDIA I am Prakash Raj, i am not a DEGREE holder. I discontinued to pursue my creative career. I am not ASHAMED of it. I don’t want to HIDE it . #justasking

Public Notice 

To,
 The Citizens &
The Prime Minister of INDIA 
          
I am Prakash Raj, i am not a DEGREE holder. 
          I discontinued to pursue my creative career.
          I am not ASHAMED of it.
          I don’t want to HIDE it . #justasking
Pravin (@pravintweets1) 's Twitter Profile Photo

நீலம் Neelam Productions தயாரிப்பில் Papa Buka #PapaBuka என்னும் படம் பப்புவா நியூ கினியா நாட்டின் சார்பாக முதல்முறையாக International Feature Film வகையில் ஆஸ்கார் செல்கிறது. இது எவரும் எடுக்காத புது முயற்சி. சிறகுகள் விரியட்டும். வாழ்த்துகள் தோழர் ரஞ்சித் pa.ranjith 👏❤️

நீலம் <a href="/officialneelam/">Neelam Productions</a> தயாரிப்பில் Papa Buka #PapaBuka என்னும் படம் பப்புவா நியூ கினியா நாட்டின் சார்பாக முதல்முறையாக International Feature Film வகையில் ஆஸ்கார் செல்கிறது. 

இது எவரும் எடுக்காத புது முயற்சி. சிறகுகள் விரியட்டும். வாழ்த்துகள் தோழர் ரஞ்சித் <a href="/beemji/">pa.ranjith</a> 👏❤️
Nandhan Talkz ✨ (@nandhan_talkz) 's Twitter Profile Photo

#TheThursdayMurderClub இன்னைக்கு நைட் ஷோ இந்த படம் பக்கம் ஒதுங்குவோம் ✌️ நமக்கு பிடிச்ச க்ரைம் திரில்லர் வகையறா தான். அதுவும் தமிழ் டப்பிங்கில் இருக்கு ✌️ நெட்பிலிக்ஸ்ல இருக்கு மக்களே ✌️

#TheThursdayMurderClub

இன்னைக்கு  நைட் ஷோ இந்த படம் பக்கம் ஒதுங்குவோம் ✌️

நமக்கு பிடிச்ச க்ரைம் திரில்லர் வகையறா தான். அதுவும் தமிழ் டப்பிங்கில் இருக்கு ✌️

நெட்பிலிக்ஸ்ல இருக்கு மக்களே ✌️
Shiva Flix (@shivtweetzz) 's Twitter Profile Photo

#ShivFlix - Movie Recommendation Gumasthan (2024) -Malayalam- Murder Mystery-Amazon Prime.! ᗯOᖇTᕼ ᗯᗩTᑕᕼ.! சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து accusedகளை காப்பாற்றும் ஹீரோ, ஒரு தருணத்தில் அவர் மீது கொலைப்பழி மற்றும் தடயங்களை மறைத்தது என police சந்தேக பார்வையில் மாட்டுகிறார்.!

#ShivFlix - Movie Recommendation 

Gumasthan (2024) -Malayalam- Murder Mystery-Amazon Prime.!

ᗯOᖇTᕼ ᗯᗩTᑕᕼ.!

சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து accusedகளை காப்பாற்றும் ஹீரோ, ஒரு தருணத்தில் அவர் மீது கொலைப்பழி மற்றும் தடயங்களை மறைத்தது என police சந்தேக பார்வையில் மாட்டுகிறார்.!
⚡®️𝙖𝙞𝙙𝙚𝙣 ⚡𝘼𝘽𝙎𝙊𝙇𝙐𝙏𝙀 ©️𝙄𝙉𝙀𝙈𝘼 (@absolutlycinema) 's Twitter Profile Photo

#Limitless [2011] 📺: Prime Video 🍿: Sci-fi Mystery Thriller 🎙️: தமிழ் dub✅ 🌟IMDb 7.4 Starring: Bradley Cooper ரொம்ப நாள் எதிர்பார்த்த படம் நிறைய பேர் எந்த OTT லயும் இல்லன்னு கேட்ட படம் இப்போ Prime Video ல release ஆகியிருக்கு Worthy movie 💥💥 Highly Recommended Movie 🎬

#Limitless [2011]
📺: Prime Video 
🍿: Sci-fi Mystery Thriller
🎙️: தமிழ் dub✅
🌟IMDb 7.4

Starring: Bradley Cooper 

ரொம்ப நாள் எதிர்பார்த்த படம் நிறைய பேர் எந்த OTT லயும் இல்லன்னு கேட்ட படம் இப்போ 
Prime Video ல release ஆகியிருக்கு
Worthy movie 💥💥

Highly Recommended Movie 🎬
AmuthaBharathi (@cinemawithab) 's Twitter Profile Photo

"My Next film with #SilambarasanTR (#STR49) update will come in 10-15 Days 🔥. After completion of that, we will start #VadaChhennai2 with #Dhanush⌛💣" - #VetriMaaran