சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile
சுரேஷ் காங்கேயன்

@sureshkangayan

C.Suresh Kangayan M.A,.B.Ed,.MSW,.LLB
Managing Director at SRM Institute of Distance Education / Teacher / Criminal Lawyer

ID: 1216954354227240961

linkhttp://pmk.news calendar_today14-01-2020 05:25:17

23,23K Tweet

5,5K Followers

1,1K Following

சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

பேஸ்புக்ல வேணா நீங்க ஆளா இருக்கலாம் களத்துல என்னைக்கும் டாக்டர் ஆளுங்க தான்.

பீட்டர்  (@peter_offl) 's Twitter Profile Photo

மாநாடு அரங்கத்திற்கு மருத்துவர் அய்யா வருகின்ற போது, சத்யா கோவிந்தசாமி (Sathya Govindasamy) அவர்கள் எழுதிய பாடல் ஒலித்தது! 💥😍 வாழ்க்கையில இதுக்கு மேல என்ன வேணும்? 🥺❤️‍🩹 Congratulations Maams Sathya Govindasamy ✨ #அய்யாவின்_மகளிர்மாநாடு #DrAyya4_WomenRight

சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

மக்கள் காவலர் மருத்துவர் அய்யா தலைமையில் பூம்புகார் மகளிர் மாநாடு...😍🔥🔥🔥

சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

பூம்புகார் மாநாட்டு திடலில் மாவீரன் காடுவெட்டியார் புகைப்படத்தை கையில் ஏந்திய நம் இளைஞர்கள்.

பூம்புகார் மாநாட்டு திடலில் மாவீரன் காடுவெட்டியார் புகைப்படத்தை கையில் ஏந்திய நம் இளைஞர்கள்.
சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

மழை வெள்ளத்திலும் தடைபடாமல் மாநாட்டை நோக்கி செல்லும் பாட்டாளிகள்.

மழை வெள்ளத்திலும் தடைபடாமல் மாநாட்டை நோக்கி செல்லும் பாட்டாளிகள்.
சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

மருத்துவர் அய்யா அவர்களின் மூத்த மகள் காந்திமதி அக்கா சிறப்புரை.

சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

மாநாட்டில் மாவீரன் காடுவெட்டியார் அவர்களை நினைவு கூர்ந்த மருத்துவர் அய்யா 🥭.

சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% இட ஒதுக்கீடு கொடுத்தார்.. 10.5% இட ஒதுக்கீடு தர முதல்வருக்கு என்ன தயக்கம்?.. - மருத்துவர் ராமதாஸ் அய்யா கேள்வி..

என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% இட ஒதுக்கீடு கொடுத்தார்.. 10.5% இட ஒதுக்கீடு தர முதல்வருக்கு என்ன தயக்கம்?.. 

- மருத்துவர் ராமதாஸ் அய்யா கேள்வி..
சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

இட ஒதிக்கீடில் எல்லா புகழும் மருத்துவர் அய்யாவுக்கே 🥭🫰