Sun News
@sunnewstamil
Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
ID:1079310252
http://www.sunnetwork.in/ 11-01-2013 11:15:06
301,3K Tweets
2,4M Followers
26 Following
Follow People
#NewsUpdate | குஜராத்திலிருந்து சென்னைக்கு சுற்றுலா வந்துள்ள பள்ளி மாணவர்களுடன், கலைஞர் நினைவிடத்தில் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
#SunNews | Anbil Mahesh | #Chennai
#NewsUpdate | டெல்லியில் 15 டன் போலி மசாலாப் பொடிகள் பறிமுதல் - 2 தயாரிப்பு ஆலைகளுக்கு சீல்
#SunNews | #Delhi | #FakeMasala
#NewsUpdate | சென்னை எம்.டி.சி. பேருந்து நடத்துநர்களுக்கு 8000 உலோக விசில்கள் வழங்க உள்ளதாக சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவிப்பு
#SunNews | #CSK | #MTCBus | #WhistlePodu
Watch | “இந்த ஊருக்காக ஒரு டிராக்டர் எப்போதுமே இலவசமா நிக்கும்..”
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்
#SunNews | #Villupuram | #RaghavaLawrence
#SportsUpdate | டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் ஜெர்ஸி அறிமுகம்!
#SunNews | #TeamPakistan | #T20WorldCup
#NewsUpdate | மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பயணித்த ஹெலிகாப்டர்!
பலத்த காற்று மழை காரணமாக புவனேஸ்வர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத நிலையில் ஜர்ஸூகுடா என்ற இடத்தில் 30 நிமிடங்களுக்குப் பிறகு தரையிறங்கியதாகத் தகவல்!…
#NewsUpdate | கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் உள்ள பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி, சுபின் வர்கீஸ் (19) என்ற இளைஞர் உயிரிழப்பு
கோவையில் பொறியியல் படித்து வரும் இவர், விடுமுறைக்காக பூர்வீக கிராமத்திற்கு வந்த நிலையில், இன்று ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.…