அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile
அ.சுந்தரேசன்.

@sundaresan1945

எண்ணங்களில் உயர்வு வேண்டும்.எழுத்திலே நேர்மை வேண்டும்.

ID: 1379212950

calendar_today25-04-2013 11:17:29

154,154K Tweet

17,17K Followers

5,5K Following

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி? காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே, வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே, தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறு வாள் அரும் சமம் முருக்கிக், களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!#புறநானூறு. ஆனால் அந்தக் கடன் வேறு, இந்தக் கடன் வேறு!🙂

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN அனுமதியின்றி 'No Parking' போர்டு வைக்க தடை #NoParking #Chennai #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN அனுமதியின்றி  'No Parking' போர்டு வைக்க தடை

#NoParking #Chennai #News18tamilnadu |  news18tamil.com
அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

அறனெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்ட தில்லெனக் காவலன் உரைக்கும்!#மணிமேகலை. இனிய நல் இரவு!

அறனெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்ட தில்லெனக் காவலன் உரைக்கும்!#மணிமேகலை.
இனிய நல் இரவு!
அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

உங்கள் கை விரலில் உள்ள மோதிரம் கழட்ட முடியவில்லையா? இதோ அதற்கான வழி!👇

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

மூத்த குடிமக்களுக்கு ஏற்ற வாகனம்!ஆனால் இதன் விலையோ மிக அதிகம். துருக்கியில் இதன் விலை 1,99,000 துருக்கிப் பணம்!ஏற்றுமதி விலை 10,860டாலர் (9,11,558/-INR.) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.👌

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவ உதவியாளர் வீரமணியை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி #Hospital #News18tamilnadu | news18tamil.com

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கையில் கொடுக்கக் கூடாது" - தொல்.திருமாவளவன்dhunt.in/WvTYF

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

Chennai: 'No Parking' போர்டுகளுக்கு வருகிறது கட்டுப்பாடு; என்ன சொல்கிறது சென்னை உயர் நீதிமன்றம்?dhunt.in/WvJNC

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

GST: `ஸ்நாக்ஸ், புற்றுநோய் மருந்து, ஹெலிகாப்டர், ஏர்லைன்' - எத்தனை சதவிகித ஜி.எஸ்.டி குறைப்பு?!dhunt.in/WwhKI

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

Gujarat Rain: வெள்ளப் பெருக்கு; மூழ்கிய காரின் மேலிருந்து, பதறாமல் தப்பிய இருவர் - வைரல் வீடியோ dhunt.in/WvAXy

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

Paris: இவர்களுக்கு ஒரு `ராயல் சல்யூட்' - Paralympics-இல் சாதித்த இந்தியர்கள்!dhunt.in/WvM72

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

Apple Event 2024: 'அதிவேக சிப், அதே மாடல், வியக்கும் கேமரா, Ai வசதிகள்' -ஆப்பிள் ஈவென்ட் ஹைலைட்ஸ்dhunt.in/Wwjnx

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

Aadhar: `ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய செப்.14 கடைசி தேதி!' - அப்டேட் செய்வது எப்படி? | How To?dhunt.in/Ww2Gm

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

காளையர் தோளை தேடி மகிழ்ந்தால் காதல் சுவையாகும் கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால் கல்லும் மலராகும் பொல்லா மனதில் ஆசை புகுந்தால் பொழுதும் பகையாகும்... புல்லாங்குழலில் காற்று நுழைந்தால் புதுப்புது இசையாகும் ஓஹோஹோ... ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி..

காளையர் தோளை
தேடி மகிழ்ந்தால்
காதல் சுவையாகும்
கன்னிப் பெண்ணின்
கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்
பொல்லா மனதில்
ஆசை புகுந்தால்
பொழுதும்
பகையாகும்...
புல்லாங்குழலில்
காற்று நுழைந்தால்
புதுப்புது இசையாகும்
ஓஹோஹோ...
ஒரே முறைதான்
உன்னோடு
பேசிப் பார்த்தேன்
நீ ஒரு
தனிப்பிறவி..