அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile
அ.சுந்தரேசன்.

@sundaresan1945

எண்ணங்களில் உயர்வு வேண்டும்.எழுத்திலே நேர்மை வேண்டும்.

ID: 1379212950

calendar_today25-04-2013 11:17:29

158,158K Tweet

17,17K Followers

5,5K Following

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்ப்பது எல்லாம் நடப்பதில்லை! இனிய நல் இரவு!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்ப்பது எல்லாம் நடப்பதில்லை!
இனிய நல் இரவு!
அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

”என் மேல என்னென்ன சாயம் பூசப் போறாங்களோ?” - புலம்பும் திருவள்ளுவர்! minnambalam.com/thirukural-mov…

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

எழுத்தாணி கொண்டு பனை ஓலைகளில் எழுதியது அக் காலம்! மை இல்லா எழுதுகோலால் எழுதியதும், மை தொட்டு எழுதியதும், மை நிரப்பி எழுதியதும், பந்து முனை எழுதுகோலால் எழுதியதும், இரு கை விரல்களால் தட்டச்சு செய்து எழுதியதும், ஒற்றை விரலால் எழுதி மகிழ்வதும் இக்காலம்!

எழுத்தாணி கொண்டு பனை ஓலைகளில் எழுதியது 
அக் காலம்!
மை இல்லா எழுதுகோலால் எழுதியதும்,
மை தொட்டு எழுதியதும்,
மை நிரப்பி எழுதியதும்,
பந்து முனை எழுதுகோலால் எழுதியதும்,
இரு கை விரல்களால் தட்டச்சு செய்து எழுதியதும்,
ஒற்றை விரலால் எழுதி மகிழ்வதும் இக்காலம்!
அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

சென்னையில் இடி மின்னலுடன் மழை : விமான சேவை பாதிப்பு! minnambalam.com/rain-in-chenna…

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

தமிழகத்துக்கு கல்வி நிதியை வழங்குங்கள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! minnambalam.com/allocate-educa…

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

வைகாசி விசாகப் பெருவிழாவில் தேவூர் தேவபுரீஸ்வரர் ஆலயம்! 🙏🙏🙏 இனிய நல் இரவு!

வைகாசி விசாகப் பெருவிழாவில் தேவூர் தேவபுரீஸ்வரர் ஆலயம்!
🙏🙏🙏
இனிய நல் இரவு!
அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

எப்போது முதல் ஆதார் கட்டாயம்? : ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! minnambalam.com/aadhaar-mandat…

அ.சுந்தரேசன். (@sundaresan1945) 's Twitter Profile Photo

சாதி மதம் இல்லை : சான்றிதழ் வழங்க பரிந்துரை! minnambalam.com/recommendation…