
RS Sudhakar MBA.ML
@sudhakarrs6
கழக இளைஞரணி து.அமைப்பாளர்,
பூண்டி(மே)ஒன்றியம், திருவள்ளூர்(மே)மாவட்டம்.🖤❤️🖐️
ID: 1603017130806771714
14-12-2022 13:21:05
15,15K Tweet
768 Followers
281 Following








சுற்றி இருக்கும் ரயில் தண்டவாளங்களால், தனித்துவிடப்பட்ட தீவுப் பகுதியாகி, பிறப்பு முதல் இறப்பு வரை, பல்வேறு துன்பங்களை சந்தித்துவந்த வட சென்னையின் போஜராஜன் நகர், மின்ட் மாடர்ன் சிட்டி, சீனிவாசபுரம் பகுதி மக்களுக்கு நம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin தலைமையிலான #திராவிடமாடல்



இடி- மின்னல்- மழை: சட்டமன்றத்தை அதிரவிட்ட மூவர்! M.K.Stalin #DMK4TN #DravidianStock






நம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

கழகத்தின் முதன்மை அணியாம் நம் DMK Youth Wing -க்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன், ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். அந்தவகையில்,


தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைப் பேரன்களாய், கழகத் தலைவர் M.K.Stalin தலைமையில், முன்கள வீரர்களாய் களப்பணியாற்றி வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு! DMK Youth Wing