
Subramanian.Ma
@subramanian_ma
Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.
ID: 2300733594
http://www.masubramanian.in 20-01-2014 04:06:43
8,8K Tweet
329,329K Followers
351 Following





மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்படவுள்ள மகத்தான திட்டம் - "நலன் காக்கும் ஸ்டாலின்" முன்னேற்பாடு பணிகள் குறித்து St.Bede's உயர்நிலைப்பள்ளி சாந்தோமில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது... M.K.Stalin #Masubramanian #TNHealthminister #DMK4TN




பூரணமாய்... உடல்நலம் பெற்று,வீடு திரும்பும் திராவிட இயல் நாயகரை, நம்உயிர்த் தலைவரை... மகிழ்ச்சிப் பொங்க வரவேற்று மகிழ்ந்தோம்! M.K.Stalin #Masubramanian #TNHealthminister







மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மருத்துவம்( MBBS), பல் மருத்துவம்(BDS) - அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவுகள் ஒதுக்கீடு என 699 மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது… M.K.Stalin #Masubramanian





மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாளை மயிலை St.Bede’s பள்ளியில் தொடங்கப்படவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் சிறப்பு திட்டத்திற்கான இறுதிக்கட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது... M.K.Stalin #Masubramanian #TNHealthminister
