நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile
நட்சத்திரா 🌟

@star_nakshatra

மீச்சிறு அன்பை விதையுங்கள்..

விருட்சமாய் பலன் தரும் 💕

ID: 813661796

linkhttps://starnakshatra.blogspot.com/?m=1 calendar_today09-09-2012 18:40:08

213,213K Tweet

42,42K Takipçi

439 Takip Edilen

நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

பிரிய ஒரு துணிவும் சேர்ந்து வாழ நிறைய பொறுமையும் பெரிதும் தேவை...! 🚶‍♀️

நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

ஒருவேளை நேற்று நடந்த சண்டையே இறுதி என்றாகி இனி பேசவேப் போவதில்லை என்றானால் என் இதயம் இத்தியாதி எல்லாவற்றையும் விடுங்கள்... சதாசர்வகாலமும் அவள் நிமித்தமாகவே இருக்கும் இந்த மொபைலுக்கு என்ன சொல்லி புரியவைப்பது? 💕💕 #எமோஜி #ஆட்டம் 😍

நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

மழை வெள்ளம்லா நம்ம பக்கம் திரும்பி கூட பாக்காதுனு நினைப்புல திரிஞ்சோம் படார்னு தலைல கொட்டி நினைப்ப மாத்திருச்சி இந்த மழை ஓய் சென்னை கடலூர்காரவிகளே .. நாங்களும் வெள்ளத்துக்கு பாங்காளிக தான் 😎 பைனலி...நானும் உசுரோட தான் இருக்கேன் 😌

Little Princess Mom (@merlin_tweeps) 's Twitter Profile Photo

சிறு பறவையெனவே இந்த பிடித்தங்களும்... கையளவு ப்ரியத்தை கடலளவாய் காண்கின்றது. பிடிகளை தளர்த்தியபின்னும் சிறகினை விரித்திடா சிறு குருவியாய் ப்ரியங்கள்... 💕💕💕

சிறு பறவையெனவே 
இந்த பிடித்தங்களும்...
கையளவு ப்ரியத்தை
கடலளவாய் காண்கின்றது.

பிடிகளை தளர்த்தியபின்னும்
சிறகினை விரித்திடா
சிறு குருவியாய்
ப்ரியங்கள்... 💕💕💕
நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

அற்பமானதுக்கு எல்லாம் சண்டையிடுவதற்கு அன்பு என்று பெயராம் .

நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

சே...எனக்கே ஆம்பளையா மாறி பொண்ணுகள பாதுகாக்கனும்னு தோணவைக்குது 😒😧

நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

எப்பொழுது இறுகப் பற்றும் எப்பொழுது உதறிச் செல்லும் என விளங்கா உணர்வாய் விளையாடித் திரிகிறது சில பிரியங்கள் !

நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

போன வருசம் அப்பவோ இப்பவோனு இழுத்துட்டு இருந்த இந்த ஐடி, இந்த வருசம் நிரந்தரமாக அடக்கம் பண்ணப்படுகிறது நிறைய்யய்யய மகிழ்ச்சியான உரையாடல்கள், நல்ல நண்பர்கள்னு எனக்கு இங்க கிடைச்சீங்க..நன்றிகள் & பிரியங்கள் ❤ திரும்ப வர தோணுச்சுனா வரேன்...மிஸ் யூ ஆல் ❤ நட்புடன் , நட்சத்திரா 🌟

நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

விலகி நிற்கத் தான் விரும்பினேன் தொலைந்து விடத் தான் ஆசைப்பட்டேன் மறந்து போகத் தான் யத்தனித்தேன் மீண்டும் உன்னை நினைக்கும் வரை ! #லவ்_யூ_மை_எக்ஸ் ❤

விலகி நிற்கத் தான் விரும்பினேன் 

தொலைந்து விடத் தான்
ஆசைப்பட்டேன்

மறந்து போகத் தான்
யத்தனித்தேன்

மீண்டும் உன்னை
நினைக்கும் வரை !

#லவ்_யூ_மை_எக்ஸ் ❤
நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

அவள் : ஏங்க.. இன்னிக்கு வேலன்டைன்ஸ் டே க்கு சாக்லேட் வாங்கிட்டு வாங்க அவர்: இன்னிக்கு ஃப்ரைடே.. மொத வாசல் பெருக்கி கோலம் போடு இப்படியாக ஒரு நன்னாள் ஆரம்பம் 😂😂

நட்சத்திரா 🌟 (@star_nakshatra) 's Twitter Profile Photo

இந்த ஒரு வருசத்துல .. பேஷன் டிசைனிங் கோர்ஸ் முடிச்சுட்டு.. அப்டியே ஆன்லைன்ல ஆரி & ப்ரூச் கத்துகிட்டு.. வீட்டு பக்கத்துலயே ஒரு பொட்டிக் ஆரம்பிச்சு.. நானும் ஒரு தொழிலதிபரா மாறிட்டேன் அப்டினு நினைக்காதீங்க.. அதே இத்துப்போன உருப்படாத வெட்டிக்கழுதையா தான் திரும்ப வந்திருக்கேன் 😎