நீ ஒன்றும் கவலைப்படாதேடா தங்கம் என் நண்பர்கள் கொடை உள்ளம் கொண்டவர்கள் என் நண்பர்கள் தங்களால் இயன்றதை கண்டிப்பாக செய்வார்கள்.
எதையும் நினைத்து கவலைப்படாமல் தொடர்ந்து படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
சிமிலி விளக்குளதான் படிக்கிறேன், 4 வருசமா மதியம்
காசுக்காக தப்பான வழியில போற பெண்களை Prostitute என்று அழைக்கும் சமூகம் காசை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் அந்த ஆணை காலம் முழுவதும் Male prostitute என்று அழைக்கப்பட வேண்டும்.
#வரதட்சனை