🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profileg
🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳

@srinivasanvs7

🙏பரந்தாமனின் பாதமே உலகம் என்று வாழ்பவன் 🙏

🇮🇳நெசவாளி 🇮🇳

உறவை நம்பாதே உழைப்பை நம்பு💪 வாழ்க்கையில் நான் ஜெயிக்கிற வரை எனக்கு யாரும் வேண்டாம் 🙏

ID:738983241223266306

calendar_today04-06-2016 06:38:29

28,4K Tweets

936 Followers

889 Following

🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profile Photo

நூறு முறைக்கு மேல் கேட்டு பார்த்து ரசித்த பாடல். 🦋
youtu.be/P-g5-9XtsF8?si…

account_circle
🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profile Photo

என் போஸ்ட் க்கு லைக் கமெண்ட் போடதவங்களுக்கு அடுத்த ஜென்மத்தில கல்யாணமே ஆகாதாம்... 😍

Good night.... 😍

account_circle
🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profile Photo

சிவப்பு நிற றெக்கை... வளைந்து நெளிந்து அம்சமாக இருக்கும் அவளின் இடை கை... உந்தன் அழகில் மறையாதது வெட்க புன்னகை.....💞🤍🦋

account_circle
🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profile Photo

உந்தன் அழகை கவி பாட
ஆயிரம் ஆயிரம் கவிகள்
தவம் கிடக்கிறார்கள்
அன்பே...😌😌😌😍😍😍

உந்தன் அழகை கவி பாட ஆயிரம் ஆயிரம் கவிகள் தவம் கிடக்கிறார்கள் அன்பே...😌😌😌😍😍😍
account_circle
🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profile Photo

அடியே நீ ஒரு பூந்தி

உன்னை எடுக்க
வைக்கவா வாந்தி..🤪

Sorry...

அடியே நீ ஒரு பூந்தி உன்னை எடுக்க வைக்கவா வாந்தி..🤪 Sorry...
account_circle
🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profile Photo

நான் என் இதயத்தை பற்றி பெருமைப்படுகிறேன்...
அது விளையாடப்பட்டாலும், ஏமாற்றம் மற்றும் உடைக்கப்பட்டு இருந்தாலும் என் இதயம் வேலை செய்கிறது... 💔🫶🦋

account_circle
🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profile Photo

ஆசைப்பட்டதை அடுத்த நொடியே வெறுக்க வைக்கும் சக்தி வறுமைக்கு மட்டுமே உள்ளது.

ஐயோ நாராயணா தக்கல் ஓபன் பண்றான் இந்த நேரம் பார்த்து யூசர் நேம் பாஸ்வேர்டு மறந்து போச்சே.. 🤔

அவளை வேணாமுன்னு
நினைச்சாலும்...!
ஏனோ அவளை தேடிட்டுதா இருக்கு மனது.....🙌🦋

account_circle
🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profile Photo

விரட்டி விரட்டி அடித்தாலும் விட்டு செல்ல மனமில்லாமல் விடாமல் ஆர்ப்பாட்டம் செய்யும் வில்லங்கமான உன் நினைவுகளை என்ன செய்வேன்....?🦋

விடிய விடிய மணிக்கணக்கில் உனக்காக எழுதிய என் (காதலுக்கு) கடிதத்திற்கு ஆயுள் குறைவுதான் - நீ படித்து விட்டு, கசக்கிய சில நொடிகளில்... 🦋