RSeenu Cinema Lyricist @Kariyavan;Uyir;Chillatta
@srinivasantgode
TiruchengodeRSeenu #TamilCinemaLyricist @Movies Kariyavan;Uyir;Chillatta
சினிமா கவிஞர் 9965261652
youtube.com/channel/UCgrPv…
ID: 2910031634
https://www.facebook.com/TamilGaanaSong/ 25-11-2014 13:16:35
6,6K Tweet
120 Followers
1,1K Following
Donic Abilash ( டோனிக் அபிலாஷ் ) Vijay Vishwa abisaravanan சாதிகள் என்பது ‘சாயம்' தானடா; வியாதியாப் போச்சு வாழ்க்கை வீணடா; பாதியில் வந்த சாதியின் ஆட்சிடா; நீதிகள் நியாயங்கள் நாசமாப் போச்சுடா! (வாழும் பூமிக்கும் வீசும் காத்துக்கும்; வானம் நெருப்புக்கும் ஓடும் ஆத்துக்கும்; சாதி ஏதடா பேதை மானிடா? மோதிச் சாகிறோம் பாதை மாறடா)9965261652
M.Sasikumar Story by ganesh பாவி நெஞ்சே ‘பகைவனுக்கு அருள்வாய்; பாதகம் தீர படை எனத் திரள்வாய்; சாவு கண்டு பயமில்லை அறிவாய்; கோபம் கொண்டால் மன்னித்து அருள்வாய்; தீதும் நன்றும் பிறர் தர வாரா; யாதும் ஊரே யாவரும் ஊரார்; சாகும் வரை பகைப்பவர் கீழோர் மோதல் தீர பணிபவர் மேலோர்) சீனிவாசன் 9965261652
Story by ganesh Nelson Dilipkumar Vijay கடவுளாய் உருகும் மனிதனும் மிருகம் பீஸ்ட்; அடிமையாய் கிடந்த மனதினில்உலவும் பீஸ்ட்; பிறந்த குட்டிக்கு பாலைப்புகட்டும் பீஸ்ட்; அடர்ந்த காட்டிலே மனிதன்வீட்டிலே பீஸ்ட்) (நாடே மிருகக்காட்சி சாலையே;நாளும்புதிய வேட்டையாடுதே;வீடேஒரு காடுஆனதே; வீணேநிலைமாறிப்போனதே):சீனிவாசன்9965261652
Nelson Dilipkumar #Jailer அடைக்கமுடியுமா சிங்கத்த சிறையில;ஜெயிலர்” கெத்துடா வன்முறை சரியில்ல;ஜெயிக்க முடியுமா?சினிமா திரையில;எதிர்த்துநிக்கவேஎவனுக்கும்துணிவில்ல;ரத்தம்சொட்டுற பட்டா கத்திய;தூரப்போடுடாதீட்டு புத்திய;ஒத்த வார்த்தையிலஜெயிலு வணங்குதே;சத்தம்போடுற கூட்டம்அடங்குதே
Anirudh Ravichander #Jailer 🔪அடைக்கமுடியுமா சிங்கத்த சிறையில;ஜெயிலர்” கெத்துடா வன்முறை சரியில்ல;ஜெயிக்க முடியுமா?சினிமா திரையில;எதிர்த்துநிக்கவேஎவனுக்கும்துணிவில்ல;ரத்தம்சொட்டுற பட்டா கத்திய;தூரப்போடுடாதீட்டு புத்திய;ஒத்த வார்த்தையிலஜெயிலு வணங்குதே;சத்தம்போடுற கூட்டம்அடங்குதே)
Rajinikanth #Jailer 🔪அடைக்க முடியுமா சிங்கத்த சிறையில;ஜெயிலர்” கெத்துடா வன்முறை சரியில்ல;ஜெயிக்க முடியுமா?சினிமா திரையில;எதிர்த்து நிக்கவே எவனுக்கும் துணிவில்ல;ரத்தம் சொட்டுற பட்டா கத்திய;தூரப்போடுடா தீட்டு புத்திய;ஒத்த வார்த்தையில ஜெயிலு வணங்குதே;சத்தம் போடுற கூட்டம்அடங்குதே)
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் VijaySethupathi Shreya Ghoshal 🚜#Kadaisivivasayee கடைசி விவசாயி” வறுமைஒரு நோயி/கடவுளே மகமாயி,மழை வருமா தாயி?விதைநெல்லு மலடாச்சே,விஷமான உரமாச்சே/களைக்கொல்லி தெளிச்சாச்சே/உயிர்க்கொல்லிஉணவாச்சே/உழைக்கிறஆள கண்டாஇளக்காரம் ஆயாச்சே/விளம்பரம்வலுத்தாச்சே,விவசாயம்மறந்தாச்சே #திருச்செங்கோடுrசீனு facebook.com/TamilGaanaSong/
Introducing #Saravanan from the world of #Raayan 💥 Dhanush Sun Pictures A.R.Rahman S J Suryah selvaraghavan Prakash Raj Dushara Aparna Balamurali 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 kalidas jayaram Sundeep Kishan OM PRAKASH.ISC Prasanna.G.K Peter Hein Jackson Kavya Sriram
AmuthaBharathi "ராயன் -ப்ரொமோ லிரிக்ஸ் Fan made promo lyrics adv #Raayan (Disclaimer: Poster credits to original creators of movie concerned) youtube.com/shorts/sd8Dbss…
𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 "ராயன் 🔪ப்ரொமோ லிரிக்ஸ் Fan made promo lyrics adv #Raayan (Disclaimer: Poster credits to original creators of movie concerned) youtube.com/shorts/sd8Dbss…