srini (@srini09100128) 's Twitter Profile
srini

@srini09100128

🐈🐈என் உயிரில் கலந்தவள் நீ,நான் உயிரோடு இருக்கும் வரை உன்னை காதலிப்பேன் 💑🐱🐈

ID: 1053740424211259392

calendar_today20-10-2018 20:11:09

148 Tweet

21 Takipçi

252 Takip Edilen

🇵🇸 சக்திமான் 🇵🇸 (@mufthimemes) 's Twitter Profile Photo

அடேய் அப்படிட்டே அந்த சிறு வயது சம்பவத்த கண்ணு முன்னாடி நிறுத்திட்டிங்கடா 😂😂😂 #90skids

நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

மதுரை அருகே பட்டியலினத்தவரின் உடலை பொது மயானத்தில் எரிக்க மறுப்பு தெரிவித்ததால், கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி மயானம் இல்லாததால் தொடர்ந்து நடந்து வரும் கொடுமை. #Madurai #Castiesm pa.ranjith @CMOTamilNadu

மதுரை அருகே பட்டியலினத்தவரின் உடலை பொது மயானத்தில் எரிக்க மறுப்பு தெரிவித்ததால், கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி மயானம் இல்லாததால் தொடர்ந்து நடந்து வரும் கொடுமை.

#Madurai #Castiesm <a href="/beemji/">pa.ranjith</a>
@CMOTamilNadu
S.saravanan (@saravan51761331) 's Twitter Profile Photo

ஹலோ... முதல்வர் வாழப்பாடி சார்... நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???

ஹலோ... முதல்வர் வாழப்பாடி சார்...

நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???
!!! ★ எமகாதகன் ★ !!! (@aaathithamizhan) 's Twitter Profile Photo

தாய் பாசம் குட்டியை கொடுக்க முடியல...வளர்ந்த பாசம் அந்த குழந்தையை கடிக்கவும் முடியல...எந்த நிலையிலும் நன்றிமரவாத இந்த படைப்பும் இறைவனின் அதிசயமே.👏👌👍

. (@__boyhasnoname) 's Twitter Profile Photo

இதெல்லாம் கொண்டாடாம கண்ட கண்ட பாட்டுக்கெல்லாம் சண்டை போடுறீங்களேடா படுபாவிகளா டேய் 💥💥💥💥💥💥💥💥💥💥💥