மு. பாலா (@sribalantk) 's Twitter Profile
மு. பாலா

@sribalantk

விவசாயி.......🌾🌱🌿

ID: 1027933977850441728

calendar_today10-08-2018 15:05:33

10,10K Tweet

8,8K Takipçi

754 Takip Edilen

மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

புள்ளய பெத்து வளக்க சொன்னா பேய பெத்து வளத்து வச்சிருக்கானுக! அந்த பேயிக்கு ஒரு பொண்ண பலி கொடுத்துட்டானுக !!

புள்ளய பெத்து வளக்க சொன்னா பேய பெத்து வளத்து வச்சிருக்கானுக!

அந்த பேயிக்கு ஒரு பொண்ண பலி கொடுத்துட்டானுக !!
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

தினம் கொலை கொள்ளை காவல் துறையின் அத்துமீறல் ஊழல் லஞ்சம் என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது ! காவல் துறை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் தன்னால் இந்த அரசை நிர்வாகம் செய்ய முடியவில்லை என வெளிப்படையாக அறிவித்துவிட்டு பதவி விலக வேண்டும்!!

தினம் கொலை கொள்ளை காவல் துறையின் அத்துமீறல் ஊழல் லஞ்சம் என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது !
காவல் துறை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் தன்னால் இந்த அரசை நிர்வாகம் செய்ய முடியவில்லை என வெளிப்படையாக அறிவித்துவிட்டு பதவி விலக வேண்டும்!!
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் பேசுரதுல உண்மைதான்யா தமிழகத்தில் மும்முனை போட்டிதான் அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை ! சீமான் இன்னும் பயிற்சிதாணேயா எடுத்துட்டு இருக்காரு வெற்றி பெறுவதற்கான அரசியலை எப்போவாச்சும் செஞ்சிருக்காரா..?

சவுக்கு சங்கர் பேசுரதுல உண்மைதான்யா தமிழகத்தில் மும்முனை போட்டிதான் அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை !

சீமான் இன்னும் பயிற்சிதாணேயா எடுத்துட்டு இருக்காரு வெற்றி பெறுவதற்கான அரசியலை எப்போவாச்சும் செஞ்சிருக்காரா..?
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு 1500 ரூபாய் - முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு 1500 ரூபாய் - முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

உங்க விடியா திமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் இருக்கக்கூடிய அத்துணை பேருந்துகளும் சுந்தரடிராவல்ஸ் பஸ் மாரிதான் இருக்கு அதசரிசெய்ய வக்குல்ல வந்துட்டாரு !!

ஓரணியில் தமிழ்நாடு என்கிறார்கள். மக்கள் எல்லாம் ஓரணியில் இருக்கிறார்கள். திமுகதான் வேறொரு அணியில் இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள்!. #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #தமிழகத்தை_மீட்போம் #மக்களைக்_காப்போம்

ஓரணியில் தமிழ்நாடு என்கிறார்கள். மக்கள் எல்லாம் ஓரணியில் இருக்கிறார்கள். திமுகதான் வேறொரு அணியில் இருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள்!.

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #தமிழகத்தை_மீட்போம் #மக்களைக்_காப்போம்
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

இதென்ன பிரமாதம் எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்கும் போது பெரியாரை அழைத்து தான் பதவியேற்றார்னு மேடையிலேயே அடிச்சிவிட்டவர் தான் நம்ம அண்ணன்! என்ன பெரியார் இறந்தது 1973 எம்ஜிஆர் முதல்வரானது 1977 அதுக்கும் நம்ப தம்பிங்க வழக்கம்போல கைதட்டுனது வரலாறு🔥

இதென்ன பிரமாதம்
எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்கும் போது
பெரியாரை அழைத்து தான் பதவியேற்றார்னு மேடையிலேயே அடிச்சிவிட்டவர் தான் 
நம்ம அண்ணன்!

என்ன பெரியார் இறந்தது 1973
எம்ஜிஆர் முதல்வரானது 1977 

அதுக்கும் நம்ப தம்பிங்க வழக்கம்போல கைதட்டுனது வரலாறு🔥
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்த விவசாய காவலனே! பட்டுக்கோட்டை சட்டமன்றத்தொகுதி உங்களை நன்றியுடன் வரவேற்கிறது!! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்த விவசாய காவலனே!

பட்டுக்கோட்டை சட்டமன்றத்தொகுதி உங்களை நன்றியுடன் வரவேற்கிறது!!

#மக்களைக்_காப்போம் 
#தமிழகத்தை_மீட்போம்
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

ரெண்டு சீட்டு வச்சிகிட்டு ஆட்சில பங்கா..? ஏன் கேட்டுதான் பாருங்களேன்!!

ரெண்டு சீட்டு வச்சிகிட்டு ஆட்சில பங்கா..?

ஏன் கேட்டுதான் பாருங்களேன்!!
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

மிரண்டு போனேன்!🔥 49 இடத்தில் பேசியிருக்கேன் ஆனால் 10 கி.மீ விராலிமலை கூட்டம் போல எங்கும் பார்த்ததில்லை!. பறந்து வந்தேன் ஊர்ந்து வந்தேன்னு சொல்றியே! இப்போ மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் காட்சி பாருங்க! #தமிழகத்தை_மீட்போம் #மக்களைக்_காப்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

மிரண்டு போனேன்!🔥

49 இடத்தில் பேசியிருக்கேன் ஆனால் 10 கி.மீ விராலிமலை கூட்டம் போல எங்கும் பார்த்ததில்லை!. 

பறந்து வந்தேன் ஊர்ந்து வந்தேன்னு சொல்றியே! இப்போ மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் காட்சி பாருங்க!

#தமிழகத்தை_மீட்போம் #மக்களைக்_காப்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

முக்குலத்தோர் சமுதாயத்தின் ஒரு அடையாளமான ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி பெருந்தமிழர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.. #EpsFor2026

முக்குலத்தோர் சமுதாயத்தின் ஒரு அடையாளமான ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி பெருந்தமிழர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்..

#EpsFor2026
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

அஇஅதிமுக மக்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் அது மக்களுடைய அரசாங்கம் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

அஇஅதிமுக மக்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் அது மக்களுடைய அரசாங்கம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள்                                            

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் 
#EPSfor2026 
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

அவர் வெளிப்படையாக சாதி கட்சி நடத்துகிறார் நீங்கள் மறைமுகமாக சாதிக்கட்சி நடத்துர அவ்வளவுதான்! அவராவது அவர் சாதிக்கு உண்மையாக நிர்கிறார்!!

அவர் வெளிப்படையாக சாதி கட்சி நடத்துகிறார் நீங்கள் மறைமுகமாக சாதிக்கட்சி நடத்துர அவ்வளவுதான்!

அவராவது அவர் சாதிக்கு உண்மையாக நிர்கிறார்!!
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்-அமைச்சர் மா.சுப்பிரமணியம்... நாமக்கல் மாதிரி இன்னும் நாலு கிளை ஆரம்பிங்கடா உலகத்துலயே தமிழ்நாடு தான் முதலிடத்துல இருக்கும்...!!!

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்-அமைச்சர் மா.சுப்பிரமணியம்...

நாமக்கல் மாதிரி இன்னும் நாலு கிளை ஆரம்பிங்கடா உலகத்துலயே தமிழ்நாடு தான் முதலிடத்துல இருக்கும்...!!!
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி அவதூறாக பேசிவரும் வன்னி அரசுக்கு வண்மையான கண்டங்கள்! புரட்சி தலைவர் அவர்கள் இல்லையென்றால் கருணாநிதி முதமமைச்சர் ஆகிருக்கமுடியாது என்பதுதான் வரலாறு!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி அவதூறாக பேசிவரும் வன்னி அரசுக்கு வண்மையான கண்டங்கள்!

புரட்சி தலைவர் அவர்கள் இல்லையென்றால் கருணாநிதி முதமமைச்சர் ஆகிருக்கமுடியாது என்பதுதான் வரலாறு!
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

நீங்கள் எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா என கருணாநிதி கேட்டார் என்பது வரலாறு!

நீங்கள் எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா என கருணாநிதி கேட்டார் என்பது வரலாறு!
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

ரிப்பன் மாளிகையில் மேயராக அரசியல் பயணத்தை துவங்கி அதே ரிப்பன் மாளிகையில் அரசியல் முடிவடைந்து விட்டது! #ByeByeStalin

ரிப்பன் மாளிகையில் மேயராக அரசியல் பயணத்தை துவங்கி அதே ரிப்பன் மாளிகையில் அரசியல் முடிவடைந்து விட்டது!

#ByeByeStalin
மு. பாலா (@sribalantk) 's Twitter Profile Photo

என்னணே தெரியல டாக்டர்! TVK மாநாட்டு திடல பாக்க பாக்க வயிறுலாம் எரியிது 🔥🔥🔥 டாக்டர்

என்னணே தெரியல டாக்டர்!

TVK மாநாட்டு திடல பாக்க பாக்க வயிறுலாம் எரியிது 🔥🔥🔥 டாக்டர்