இயனன் (@sravanaganesh) 's Twitter Profile
இயனன்

@sravanaganesh

மனிதம் மதிக்கக் கற்றுக்கொண்டிருப்பவன்

ID: 1386220206226165760

calendar_today25-04-2021 07:27:26

5,5K Tweet

193 Followers

935 Following

இயனன் (@sravanaganesh) 's Twitter Profile Photo

இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏🏼 இழப்புகளை சந்தித்தவர்கள் விரைவாக மீண்டு வர அவர்களுடன் நிற்போம் 🤗

இயனன் (@sravanaganesh) 's Twitter Profile Photo

இதேதான் இங்க ஹைதெராபாத் ல panchakattu, ram ki bandi, இப்படி போட்டு scam பண்ணுவானுங்க 😤

இயனன் (@sravanaganesh) 's Twitter Profile Photo

விளம்பரமா புரமோஷனா ன்னு தெரியல, ஆனா நல்லா இருக்கு🥰

இயனன் (@sravanaganesh) 's Twitter Profile Photo

என்ன நடக்குது 🙄🙄🙄 Sun TV Family Feud: DMK MP Dayanidhi Maran sends legal notice to billionaire brother Kalanithi Maran moneycontrol.com/news/india/sun…

இயனன் (@sravanaganesh) 's Twitter Profile Photo

மக்களே gold ETF மட்டும் இல்ல சில்வர் லையும் 5% ALLOCATION வைங்க உங்க PORTFOLIO ல ✌🏼

மக்களே gold ETF மட்டும் இல்ல சில்வர் லையும் 5% ALLOCATION வைங்க உங்க PORTFOLIO ல ✌🏼
இயனன் (@sravanaganesh) 's Twitter Profile Photo

இந்த மாதிரி தற்குறிங்க பேச்ச கேட்டு inspire ஆகிடாதீங்க மக்களே 🤦🏼‍♂️ தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. பொருள் l:தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் - கலைஞர் கல்வி என்றென்றும் பேராயுதம் 🔥🔥🔥