Spider Node (@spider_node) 's Twitter Profile
Spider Node

@spider_node

எழுத்து | ஒலி | காட்சி |
youtube.com/@SpiderNode

instagram.com/spider_node

facebook.com/spidernode

ID: 930400005059371008

linkhttp://www.spidernode.in calendar_today14-11-2017 11:40:21

22 Tweet

2,2K Followers

1 Following

Spider Node (@spider_node) 's Twitter Profile Photo

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது. - அப்துல் கலாம் #SpiderNode #APJAbdulKalam

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது.  - அப்துல் கலாம்
#SpiderNode #APJAbdulKalam
Spider Node (@spider_node) 's Twitter Profile Photo

முதலில் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள், அதன் பிறகு சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய். - மகாத்மா காந்தி

Spider Node (@spider_node) 's Twitter Profile Photo

திருவள்ளூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் #ChennaiRains #spidernode

Spider Node (@spider_node) 's Twitter Profile Photo

The Pulsating Lal Salaam trailer is OUT NOW! ▶️🔥 A glimpse into a gripping tale that awaits! 🎬 ▶️ youtu.be/-lpb8tNFvYA #LalSalaam 🫡 In Cinemas 📽️✨ this FRIDAY, Feb 9th 2024 🗓️ #LalSalaamFromFeb9 #MoideenBhaiArrivesOnFeb9 #LalSalaamTrailer

Spider Node (@spider_node) 's Twitter Profile Photo

#Breaking சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹49,200க்கும், கிராம் ₹6,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது! கடந்த 5 நாட்களில் மட்டும் ₹1,760 உயர்ந்துள்ளது !