Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile
Spark Media

@sparkmedia_tn

Challenge the Narrative, Spark the Conversation.

Subscribe our YouTube channel : youtube.com/@sparkPluz
Whatsapp +91 9043634545

ID: 1668203969385238529

linkhttp://sparkmedia.news calendar_today12-06-2023 10:30:03

13,13K Tweet

18,18K Followers

1 Following

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

✍️தலையங்கம்: கோயில் பணத்தில் கல்லூரிகள்! விரிவாகப் படிக்க: sparkmedia.news/edappadi-palan… #EdappadiPalanisamy #HRCE #SparkMedia

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

7 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்த திமுக-வின் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை! #OraniyilTamilNadu #DMK #CMMKStalin #SparkMedia

7 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்த திமுக-வின் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை!

#OraniyilTamilNadu #DMK #CMMKStalin #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

டெல்லிக்கு பறந்த கடிதம் : இரண்டாக உடையும் பாமக! விரிவாகப் படிக்க: sparkmedia.news/letter-sent-to… #PMK #Ramadoss #AnbumaniRamadoss #SparkMedia

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

வருந்தும் துரை வைகோ :சாத்தூரில் என்ன நடந்தது? விரிவாகப் படிக்க: sparkmedia.news/a-regretful-du… #Vaiko #DuraiVaiko #MDMK #SparkMedia

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

கோவில் பணத்தில் கல்லூரிகள் கூடாதா? எடப்பாடியின் பேச்சுக்கு மக்களின் கருத்து என்ன?? ▶️ Watch full video: youtu.be/t5w4N5N6AoM

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

ஓரணியில் தமிழ்நாடு - 10 நாட்களில் 62 லட்சம் உறுப்பினர்கள்! #DMK #OraniyilTamilNadu M.K.Stalin #SparkMedia

ஓரணியில் தமிழ்நாடு - 10 நாட்களில் 62 லட்சம் உறுப்பினர்கள்!

#DMK #OraniyilTamilNadu <a href="/mkstalin/">M.K.Stalin</a> #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

வரும் 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

வரும் 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

தலையங்கம் : தமிழை வஞ்சிக்கும் பா.ஜ.க. sparkmedia.news/editorial-bjp-…

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

மகாராஷ்டிரா: புதிய சாலை அமைக்கும் பணியை பொறியாளர்கள் குழு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு! #Maharashtra #RoadAccident #SparkMedia

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

ஜெய்ப்பூரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் தனது செல்போனை தவறவிட்ட இளைஞர் ஒருவர், நீண்ட நேரம் தேடியும் செல்போன் கிடைக்காததால் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது #JaipurViralVideo #JaipurRains #SparkMedia

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

புதிய அமைச்சராக பதவி ஏற்க ஜான் குமாருக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

புதிய அமைச்சராக பதவி ஏற்க ஜான் குமாருக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

🔴 #BREAKING | 260 பேர் உயிரிழந்த விபத்தில் ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்களுக்கான எரிபொருள் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது 🔹 Cockpit அறையின் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் எரிபொருளை CUTOFF

🔴 #BREAKING | 260 பேர் உயிரிழந்த விபத்தில் ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்களுக்கான எரிபொருள் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது

🔹 Cockpit அறையின் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் எரிபொருளை CUTOFF
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

மல்லை சத்யா வெளியேற்றமா? மதிமுகவில் என்னதான் நடக்குது? வைகோ முழு விளக்கம் விரிவாகப் படிக்க: sparkmedia.news/will-mallai-sa… #Vaiko #MallaiSathya #MDMK #SparkMedia

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் - அமித்ஷா மீண்டும் திட்டவட்டம் #AmitShah #ADMKBJPAlliance #EdappadiPalanisamy #SparkMedia

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் - அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்

#AmitShah #ADMKBJPAlliance #EdappadiPalanisamy #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 14/07/2025 திங்கட்கிழமை அன்று திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ #GingeeFort #UNESCO #SparkMedia

செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ

#GingeeFort #UNESCO #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

அன்புமணி ஆதரவாளர்கள் மீது டிஜிபியிடம் ராமதாஸ் புகார்

அன்புமணி ஆதரவாளர்கள் மீது டிஜிபியிடம் ராமதாஸ் புகார்