profile-img
Sona🐾🇮🇳

@sona_sebin

மிரட்டல்களுக்கும் வாளுக்கும் அஞ்சாமல்,காசுக்கும் அரிசிமூட்டைக்கும் மயங்காமல் இந்துவாக நான் வாழகாரணமாக இருக்கும் என் மானமுள்ள,வீரமுள்ள முன்னோர்களுக்கு நன்றிகள்🙏

calendar_today16-07-2018 06:22:46

72,4K Tweets

17,1K Followers

1,1K Following

Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

எங்க opposite ல உக்காந்திருந்த இந்த பெரியவர் சொந்த ஊர் அயோத்தியா..
தன் மகளை கட்டி கொடுத்த ஊர் காசி.

ப்ராயக் ராஜ் ல ரெண்டு ஸ்டேஷன் இருக்கு.

காசி க்கு போக ட்ரெயின் பிடிக்க இன்னொரு ஸ்டேஷன் க்கு போகணும்.

ஒரு டாக்ஸி hire பண்ணோம்..விடியல் காலை 3 மணி இருக்கும் அப்போ
நல்ல இருட்டு

+

எங்க opposite ல உக்காந்திருந்த இந்த பெரியவர் சொந்த ஊர் அயோத்தியா.. தன் மகளை கட்டி கொடுத்த ஊர் காசி. ப்ராயக் ராஜ் ல ரெண்டு ஸ்டேஷன் இருக்கு. காசி க்கு போக ட்ரெயின் பிடிக்க இன்னொரு ஸ்டேஷன் க்கு போகணும். ஒரு டாக்ஸி hire பண்ணோம்..விடியல் காலை 3 மணி இருக்கும் அப்போ நல்ல இருட்டு +
account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

+
Taxi 15mins ஆளில்லாத ரோட்டில் தெருவில் இருட்டில் போக ..எனக்கு கொஞ்சம் பயம் வந்துச்சு..
Map ல correctரூட் தான் போறோமா ..இல்ல ஏதாவது trap ஆ ன்னு அப்பப்போ check பண்ணிக்கிட்டேன்..

Correct ஆ time க்கு போய் சேர்ந்தோம்..

இதை அந்த பெரியவரிடம் சொன்னேன்..

அதுக்கு அவர் சொன்னார்

+

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

+
'நான் ஒரு retired teacher என் பொண்ணு இப்போ serviceல இருக்கிற teacher..

எங்க expல உபில பொண்ணுங்கள eve spl கிளாஸ்க்கு அனுப்ப கூட பயப்படுவாங்க

இருட்டினா பணம் நகை எடுத்து வெளிய போவது ரிஸ்க்.

பட்டபகல்ல கொலை கொள்ளை பெண்களை கடத்துவதுன்னு சர்வசாதாரணமா நடக்கும்..

நீங்க உங்க ஊர்ல

+

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

+
ஒவ்வொரு கட்சிக்கும் எதுக்கு vote போடுவீங்க..

வேலைவாய்ப்பு?
பொருளாதாரம் முன்னேற்றம்?

நாங்க எதிர்பார்த்தது சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கணும் னு தான்..

நீங்க ஒரு வாரம் உபி ல இருப்பீங்களா?

காசி ?ராம் மந்திர் எங்க வேன்னாலும் போங்க..
வெளியூர் காரரர் என்பதால்..10 ரூபா பொருளை
+

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

25 ரூபா ன்னு எஸ்ட்ரா விலை வெச்சு உங்க தலையில் கட்ட பாப்பான் .. அதுல மட்டும் கவனமா இருங்க..
அதை தவிர்த்து திருட்டு கொள்ளை அப்டி எல்லாம் நெனச்சு நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்லைங்க..

யோகி ஜி வந்ததுல இருந்து..சட்டம் ஒழுங்கு அவர் control ல இருக்கு..

Night 12 மணிக்கு கூட
+

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

தைரியமா வெளியே சுத்துங்க..
நீங்க safe ஆ இருப்பீங்க.

யோகி ஜி ய பிடிக்காதவங்க கூட வேலை வாய்ப்பு பொருளாதாரம் ன்னு ஏதாவது குறை சொல்லுவாங்க ..
ஆனா சட்டம் ஒழுங்கை சீர் செய்தது யோகி ஜி தான்..னு கண்டிப்பா ஒத்துப்பாங்க ன்னு சொன்னார்.

இதே விஷயத்தை
அயோத்தி to லக்னோ கார் ல போனப்போ..
+

account_circle