பாகிஸ்தான் போர் எதுக்கு ஆரம்பிச்சீங்க?
அவங்க நம்ம டூரிஸ்டுங்க 27 பேரை கொலை பண்ணாங்க அதனால ஆரம்பிச்சேன்,,
அந்த கொலைகாரங்களை கண்டுபிடிச்சீங்களா?
இல்ல,,
கைது பண்ணீங்களா?
இல்ல,,
அப்புறம் ஏன் போரை நிறுத்துனீங்க?
அது வந்து வந்து,, இப்ப நான் என்ன சொல்றது?
நான் 12 ஆண்டுகள் இந்து முன்னணியில் இருந்தேன்.
அங்கு தமிழ் அழிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து வெளியே வந்தேன்.
கூட்டரசுக் கோட்பாடு மாநாட்டில் வடகுரு மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார் பேச்சு
#MakeIndiaFullFederation
Sachin couldn't crack T20IS, Dhoni couldn't crack Tests, ODIs and T20IS, Rohit couldn't crack Tests.
Only Kohli is the Complete Cricketer of All time who dominated all the formats.
#ViratKohli
நான் ஒரு முஸ்லிம்,
பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு முஸ்லிம்,
தீவிரவாதி அல்ல
இந்தியர்களைக் கொன்ற தீவிரவாதிகளை அழிக்கத் துடிக்கும் இந்திய முஸ்லிம் பெண் நான்,,
இப்படி ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இந்த வீராங்கனைக்கு வந்தது கொடுமை🤦
Congress workers poured black ink on the nameplate of Madhya Pradesh minister Vijay Shah who called Colonel Sofiya Qureshi sister of Pak terrorist!
Well done Team Congress 👌🏼👏🏼
BJP is always big problem for India's development, since their ideologies of seeing muslim as terrorist, even person who is serving for the nation. BJPians never accept secularism that creates nuisance.
ஒற்றே அடி பாஜக கூட்டத்தை ஜோலிய முடிச்சுட்டாப்ல..🔥
சுதந்திரத்தின் போது
காந்தி தேர்ந்தெடுத்தது சிறை..
நேரு தேர்ந்தெடுத்தது சிறை..
சாவர்க்கர் தேர்ந்தெடுத்தது மன்னிப்பு கடிதம்..🤣
"சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து இந்தியாவைக் காட்டி கொடுத்தவன்".
Past 18 years, one man (Virat Kohli) never lost his hope to get his first IPL for RCB. This is big lesson for who is getting failure all the times. Wait, work hard, keep up your work always, you will get succeed one day.
Congratulations RCB!💐