🌟🌟Dr.Crow🌟🌟 (@skybluekrishna) 's Twitter Profile
🌟🌟Dr.Crow🌟🌟

@skybluekrishna

Belongs to the Dravidian stock

ID: 264710716

linkhttps://www.youtube.com/@Tndailyupdates24 calendar_today12-03-2011 10:04:02

114,114K Tweet

54,54K Takipçi

2,2K Takip Edilen

CoCo | இளநி (@mrelani) 's Twitter Profile Photo

சொந்த மக்கள்ட நெருங்க தாய்மொழியும், வடக்கனுக கண்ணுல விரலவிட்டு ஆட்ட ஆங்கிலம் இருந்தா மட்டும் போதும். நாடே நம்ம கையில. அண்ணா ,The trailblazer of TN 🖤❤

சொந்த மக்கள்ட நெருங்க தாய்மொழியும், வடக்கனுக கண்ணுல விரலவிட்டு ஆட்ட ஆங்கிலம் இருந்தா மட்டும் போதும். நாடே நம்ம கையில. 

அண்ணா ,The trailblazer of TN  🖤❤
Onion Roast (@onion_roast) 's Twitter Profile Photo

புத்தனாலும் முடியவில்லை என்னாலும் முடியவில்லை நாங்கள் வாயளவில் தானே பேசினோம். அண்ணாதுரை ஒருவர்தானே சாதித்தார் - தந்தை பெரியார் #HBDAnna116 #DMK75

PSP Maheswaran (@pspmahesh) 's Twitter Profile Photo

தமிழ் தேசிய பிசுறுகள செருப்பு பிஞ்சு போற அளவுக்கு அடிச்சு இருக்காரு நம்ம வாத்தி ஜெயரஞ்சன்

🌟🌟Dr.Crow🌟🌟 (@skybluekrishna) 's Twitter Profile Photo

ஜோம்பிஸ் ~ அமர்த்தியாசன் , ஜெயரஞ்சன் சொன்னாலாம் நாங்க கேக்க மாட்டோம்.. தமிழ்த்தேசிய அறிவு பெட்டகங்கள் பாரிசாலன் , மன்னர் மன்னன் மாதிரி ஆளுக சொன்னா தான் கேப்போம்

P.M.Sridhar (@sridharpm3) 's Twitter Profile Photo

கெடுத்த புள்ளைய வேற யாரு கல்யாணம் பண்ண முடியும் நானே அந்த புள்ளைக்கு வாழ்க்கை கொடுக்குறேன்னு ஊர் பஞ்சாய்த்துல மைனர் குஞ்சு சொல்லுற அதே மொமெண்ட்... நல்லா இருந்த மாநிலத்தை கெடுத்து நாசமா ஆக்குனதே நீங்க தான ஜி

கெடுத்த புள்ளைய வேற யாரு கல்யாணம் பண்ண முடியும் நானே அந்த புள்ளைக்கு வாழ்க்கை கொடுக்குறேன்னு ஊர் பஞ்சாய்த்துல மைனர் குஞ்சு சொல்லுற அதே மொமெண்ட்... நல்லா இருந்த மாநிலத்தை கெடுத்து நாசமா ஆக்குனதே நீங்க தான ஜி
PSP Maheswaran (@pspmahesh) 's Twitter Profile Photo

தட் ழனாவும் வராது ஷானாவும் வராது... ஆனா பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி மொமண்ட் 😂😂😂😂

தட் ழனாவும் வராது ஷானாவும் வராது... ஆனா பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி மொமண்ட் 😂😂😂😂
Vignesh Anand (@vigneshanand_vm) 's Twitter Profile Photo

திமுக தோற்றுவிக்கப்பட்டது : செப்டம்பர் மாதம் 1949. சென்னையில் முதல் மாவட்ட மாநாடு நடைப்பெற்றது : ஜனவரி 1950. செப்டம்பர் , அக்டோபர் , நவம்பர் , டிசெம்பர் , ஜனவரி இந்த இடைப்பட்ட காலத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) முழுவதும் நடைப்பெற்ற பொதுக்கூட்டங்கள் 330 .

திமுக தோற்றுவிக்கப்பட்டது : செப்டம்பர் மாதம் 1949. 

சென்னையில் முதல் மாவட்ட மாநாடு நடைப்பெற்றது : ஜனவரி 1950. 

செப்டம்பர் , அக்டோபர் , நவம்பர் , டிசெம்பர் , ஜனவரி இந்த இடைப்பட்ட காலத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) முழுவதும் நடைப்பெற்ற பொதுக்கூட்டங்கள் 330 .
🌟🌟Dr.Crow🌟🌟 (@skybluekrishna) 's Twitter Profile Photo

சமூக நீதிக்கு ஒரு பிரச்சனை வந்தா மொத ஆளா நிக்குறது தேனிக்காரன் தான்🔥🔥🔥

Vignesh Anand (@vigneshanand_vm) 's Twitter Profile Photo

ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு என எந்த கட்சி கேட்டாலும் தவறில்லை. அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று தான் எல்லா கட்சியும் தொடங்கப்படுகிறது. ஆனால் இந்த காணொளியில் ஆதவ் அர்ஜூன் (2016 நீங்கலாக) திமுக அதிமுகவிற்கு தனியாக நின்றால் 40 % மேல் வாக்கு வராது என்கிறார் - கூட்டணி

மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁 (@sultan_twitz) 's Twitter Profile Photo

தனித்து போட்டி; தம்பி மாநாட்டுக்கு அழைத்தால் போவேன் ~ அதிபர் 😁

Vignesh Anand (@vigneshanand_vm) 's Twitter Profile Photo

இது தான் திருமா தந்த முழு நேர்காணல் .. இதில் எங்கே கஞ்சா வழக்கு பற்றி பேசுகிறார் ? News18 Tamil Nadu KS / Karthigaichelvan S இந்த ஷபீர் போன்ற ப்ராடுகளுக்கு ஜர்னலிஸ்ட் என அடைமொழி தராமால் ப்ரோக்கர் என போடவும்.