Karthik (@skarthikdotin) 's Twitter Profile
Karthik

@skarthikdotin

Politician | Entrepreneur | Business Partner | #KonguNadu| #EPS_NoToDrugs_NoToDMK #SayYesToWomenSafety & #AIADMK

ID: 306409016

linkhttps://skarthikdotin.wordpress.com calendar_today27-05-2011 20:45:29

58,58K Tweet

3,3K Takipçi

3,3K Takip Edilen

AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

#Live | கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் x.com/i/broadcasts/1…

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#கடையநல்லூர் தொகுதியில் கடல் போல் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினேன். 2026-ல் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK பெறப் போகும் மகத்தான வெற்றி மூலம், திமுக ஆட்சிக்கு மட்டுமல்ல, கட்சிக்கும் கடைசி அத்தியாயத்தை முடித்து வைக்க தீர்மானித்துவிட்டனர் மக்கள்! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

#கடையநல்லூர் தொகுதியில் கடல் போல் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினேன்.

2026-ல் <a href="/AIADMKOfficial/">AIADMK - -SayYesToWomenSafety&AIADMK</a> பெறப் போகும் மகத்தான வெற்றி மூலம், திமுக ஆட்சிக்கு மட்டுமல்ல, கட்சிக்கும் கடைசி அத்தியாயத்தை முடித்து வைக்க தீர்மானித்துவிட்டனர் மக்கள்!

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#வாசுதேவநல்லூர் செல்லும் வழியில் புளியங்குடியில் புகழ்பெற்ற எலுமிச்சை சந்தைக்கு சென்று, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் கலந்துரையாடினேன். எலுமிச்சை விவசாயத் தொழில் சிறக்க என்னிடம் சில கோரிக்கைகளை வைத்தனர். அவர்களின் கோரிக்கைகள் நிச்சயமாக 2026-ல் அமையவுள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

Thinakaran Rajamani (@thinak_) 's Twitter Profile Photo

AIADMK general secretary Edappadi K Palaniswami claimed that in 2017-18, only nine govt school students secured MBBS seats by clearing NEET. “As I implemented 7.5% reservation, 2,818 government school students are studying MBBS now,” he said in Kadayanallur.

சத்யமே ஜெயம் 🇮🇳 (@namo3namo) 's Twitter Profile Photo

சகோதரா Grok உண்மையை கூறியதற்கு நன்றி🙏 திமுகவுக்கு ஓட்டு போட்ட சாமானியர்களின் கவனத்திற்கு...

சகோதரா <a href="/grok/">Grok</a>  

உண்மையை கூறியதற்கு நன்றி🙏 

திமுகவுக்கு ஓட்டு போட்ட சாமானியர்களின் கவனத்திற்கு...
Saravanan Sivan (@saravanansivans) 's Twitter Profile Photo

எடப்பாடியார் அவர்கள் சிறந்த ராஜதந்திரி என நிருபணம் ஆன நாள் இன்று. ஒரே நள்ளிரவில் தனது தலைவருக்கு நினைவிடம் அமைக்க தடை கோரி தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை வாபஸ் பெற வைத்தார், அப்பீல் போகாமல் ஆறு நிலத்தை கொடுத்து!

Vignesh Theni (@vignesh_twitz) 's Twitter Profile Photo

அமைச்சர் சேகர்பாபுவின் கார் கதவை ஓடி வந்து திறக்கும் சென்னை மேயர் பிரியா, ரிப்பன் மாளிகையில் அவர் அமர்ந்திருக்கும் அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்திருந்தால் எங்களின் அருமை புரிந்திருக்கும் - ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்கள்

Krishnan (@cvkrishnan) 's Twitter Profile Photo

Indian govt gained ₹44,000 crore in additional windfall taxation from the buyers of Russian oil. This apart from regular indirect taxes on them. Lest ppl mislead that it was for vested interests.

Indian govt gained ₹44,000 crore in additional windfall taxation from the buyers of Russian oil. This apart from regular indirect taxes on them. Lest ppl mislead that it was for vested interests.
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

#BREAKING || அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி பதிலடி.! #India #PMModi #Modi #America #President #USpresident #DonaldTrump #USTariff #TrumpIndiaTariffs #TamilNews #Newstamil #NewsTamil24x7

Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile Photo

ஒரு திருட்டு கூட்டம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி தன் மக்களையே சேதப்படுத்துகிறது என்பதை இதில் புரிந்து கொள்ளலாம்.

Karthik (@skarthikdotin) 's Twitter Profile Photo

திருடன் செத்தாலும், அவன் கொள்ளையால் ஏற்பட்ட பாதிப்பு குறையவில்லை, அவன் விட்டு சென்ற எச்சங்களால் இன்னும் மீளா பாதிப்பு!

பவி (@pavi_gkn) 's Twitter Profile Photo

ப்ளீட்ஸ்குமார் கவிதைகள்: காட்டு வேங்கையும் நீ; காட்டாற்று வெள்ளமும் நீ! கட்டுமரமும் நீ; களவாணி பயலும் நீ!! 🔥💥😜

ப்ளீட்ஸ்குமார் கவிதைகள்:

காட்டு வேங்கையும் நீ;
காட்டாற்று வெள்ளமும் நீ!

கட்டுமரமும் நீ;
களவாணி பயலும் நீ!!
🔥💥😜
Karthik (@skarthikdotin) 's Twitter Profile Photo

ஒரு MP சீட்டுக்கு மொத்த சுயமரியாதையை இழந்த நீ இருந்து என்ன பயன்?!

Karthik (@skarthikdotin) 's Twitter Profile Photo

.@Grok lacks comprehensive training on data from #TamilNadu, leading to a bias that hides the facts and achievements of #AIADMK. It appears to be using false data from Wikipedia, edited by DMK supporters, and has also erased the achievements of Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK on the site.

Saravanan Sivan (@saravanansivans) 's Twitter Profile Photo

எல்லாம் திட்டங்களும் இப்படித்தான்... அவர் மட்டுமே பயனடையும் வகையில்.

Ezhill (@ezhilshanmugamg) 's Twitter Profile Photo

ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுத்த உத்தமரே! மதுவில்லா மாநிலத்தை உருவாக்கிய மானஸ்தரே! அறிவுள்ள அப்பாவைத் தமிழ்நாட்டுக்குத் தந்த அற்புதரே! நாட்டுக்காகக் குடும்பத்தையே தியாகம் செய்த தியாகச் செம்மலே! திருட்டை ஒழிக்க வந்த ஓங்கோல் சிங்கமே! 2G கிட்ஸைச் சுமந்த செல்லக்குட்டியே!

ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுத்த உத்தமரே!

மதுவில்லா மாநிலத்தை உருவாக்கிய மானஸ்தரே!

அறிவுள்ள அப்பாவைத் தமிழ்நாட்டுக்குத் தந்த அற்புதரே!

நாட்டுக்காகக் குடும்பத்தையே தியாகம் செய்த தியாகச் செம்மலே!

திருட்டை ஒழிக்க வந்த ஓங்கோல் சிங்கமே!

2G கிட்ஸைச் சுமந்த செல்லக்குட்டியே!