M Sivan TVK (@sivantvkdpi) 's Twitter Profile
M Sivan TVK

@sivantvkdpi

மாவட்ட கழகச் செயலாளர், தருமபுரி மேற்கு, தமிழக வெற்றிக் கழகம் - த.வெ.க | District Secretary, Dharmapuri West, Tamilaga Vettri Kazhagam - TVK

ID: 1944656176114966528

linkhttp://instagram.com/sivantvkdpi?igsh=MTJ1MXQ2aXljbTlvMw%3D%3D&utm_source=qr calendar_today14-07-2025 07:12:36

62 Tweet

614 Followers

15 Following

TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நேரலை... youtube.com/live/J7VMwxc2l…

M Sivan TVK (@sivantvkdpi) 's Twitter Profile Photo

நல்லதே நடக்கும்! நல்லதே நடக்கும்!! நல்லது மட்டுமே நடக்கும்!!! TVK Vijay !

TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சத்தியபாமா உள்ளிட்ட தம் ஆதரவாளர்களுடன் இன்று பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை

புதுச்சேரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. V.சாமிநாதன் மற்றும் திரு. K.A.U.அசனா ஆகியோர் இன்று சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம்! தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம்!

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

M Sivan TVK (@sivantvkdpi) 's Twitter Profile Photo

விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் - TVK Vijay !!

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு

M Sivan TVK (@sivantvkdpi) 's Twitter Profile Photo

பாலக்கோடு அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாகவும், வசிக்கும் மக்களுக்கு இடையூறாகவும், தமிழகத்தில் இயங்கிவரும் வணிக ரீதியான தக்காளி மண்டிகளில் முதன்மையான பாலக்கோடு தக்காளி மண்டிக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அரசு மதுக்கடையை

உண்மையாகவும், எங்களுக்கு உறுதுணையாகவும் மக்கள் பணியாற்றிட தன்னை இணைத்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்!!

M Sivan TVK (@sivantvkdpi) 's Twitter Profile Photo

கல்வி, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்க்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி ஒருங்கினைந்த மாவட்ட கழகம் சார்பில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. #தமிழகவெற்றிக்கழகம் TVK Vijay

கல்வி, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்க்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி ஒருங்கினைந்த மாவட்ட கழகம் சார்பில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

#தமிழகவெற்றிக்கழகம் <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a>
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை

அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை
M Sivan TVK (@sivantvkdpi) 's Twitter Profile Photo

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் - TVK Vijay

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம். எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம். நிலப் பரப்பிலும், நிர்வாகக்

M Sivan TVK (@sivantvkdpi) 's Twitter Profile Photo

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.12.2025) அன்று பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சொகுசு மதுபானக் கடையை எதிர்த்து ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் தருமபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு, சுமார் 200க்கும் மேற்பட்டோர்