Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile
Arunodhayan Lakshmanan

@simpledhaa

I am an actor & social activist.
Feel comfortable with friends I have.
Just give me a space.
Anyhow you ll definitely like me

ID: 965189454859198464

calendar_today18-02-2018 11:41:13

20 Tweet

693 Followers

112 Following

Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

சாதிக்கொலைகள் அனைத்துக்கும் வழக்கம்போல் அமைதிகாப்போம் தமிழ்நாடு அமைதிப்பூங்கா

சாதிக்கொலைகள் அனைத்துக்கும் வழக்கம்போல் அமைதிகாப்போம்

தமிழ்நாடு அமைதிப்பூங்கா
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

என்னாடா இங்க இருந்த செலயக்கானா 😷😷😷 #பெரியார்_சிலை #Periyar

என்னாடா இங்க இருந்த செலயக்கானா 😷😷😷
#பெரியார்_சிலை 
#Periyar
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

ஆஹா.... 30 வருசத்துக்கு முன்னாடி கல்யாணமாக வேண்டியவ. #மன்னவன்பேரைச்சொல்லி

ஆஹா....
30 வருசத்துக்கு முன்னாடி கல்யாணமாக வேண்டியவ.
#மன்னவன்பேரைச்சொல்லி
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

தன் மனைவி போல அவளும் பெண் கரு சுமந்த பெண் எதையும் கருத்தில் கொள்ளாமல் கடமையில் கண்ணாய் இருந்து விரட்டி உதைத்துக்கொன்ற காவலருக்கு இரு உயிர்கள் 100 ரூபாய் ஆம் நாங்கள் பாவப்பட்ட உயிர்கள். #TNpoliceKilledPregnantWomen

தன் மனைவி போல அவளும் பெண்
கரு சுமந்த பெண் 
எதையும் கருத்தில் கொள்ளாமல் கடமையில் கண்ணாய் இருந்து விரட்டி உதைத்துக்கொன்ற காவலருக்கு 
இரு உயிர்கள் 100 ரூபாய்
ஆம் நாங்கள் பாவப்பட்ட உயிர்கள்.
#TNpoliceKilledPregnantWomen
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

Men's dayக்கு யாரும் எனக்கு wish பண்ணல Women's dayக்கு நானும் யாருக்கும் wish பண்ணல #WomensDay #women #MensDay

Men's dayக்கு யாரும் எனக்கு wish பண்ணல
Women's dayக்கு நானும் யாருக்கும் wish பண்ணல
#WomensDay 
#women 
#MensDay
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

பசிக்கு பழையசோறு கிடையாது சாவுக்கு பிரியாணி விருந்து #kaveri #TamilNadu #Politics

பசிக்கு பழையசோறு கிடையாது
சாவுக்கு பிரியாணி விருந்து 
#kaveri 
#TamilNadu 
#Politics
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

வாழ்க்க நமக்கு ஒரு தடவதா வாய்ப்பு கொடுக்கும். அத பயன்படுத்திக்காம அசந்து தூங்கிட்டோம்னா வாழ்க்க முழுக்க அந்த பாரத்த சுமக்க வேண்டியதுதா 😲😲😲 #விக்கிரவாண்டி #Motel #பரிதாபங்கள்

Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

அந்த பஹவான் புண்ணியத்துல நிறைய குறைகளோட வாழ்ந்துண்ருக்கேன்😂😂😂

Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

நெருப்பு சுடுமென்று கேட்டுணர்ந்தோர் உலகினில் யாருமில்லை

நெருப்பு சுடுமென்று கேட்டுணர்ந்தோர் உலகினில் யாருமில்லை
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

உனது மனநிலையை சூழலோடு பொருத்தாதே. அதன் போக்கே வேறு #வாழ்க்கை #புரிதல் #முட்டாள்கள்

உனது மனநிலையை சூழலோடு பொருத்தாதே.
அதன் போக்கே வேறு
#வாழ்க்கை 
#புரிதல்
#முட்டாள்கள்
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

அனைத்தும் விடுத்து அவனிடம் சரணடைகிறாள். என் செய்வான் அவன் பாவம். #காதல் #பக்குவப்பொருத்தம்

அனைத்தும் விடுத்து 
அவனிடம் சரணடைகிறாள்.

என் செய்வான் அவன் 
பாவம்.
#காதல் 
#பக்குவப்பொருத்தம்
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

ஆமாண்டா தேடி வந்து பணம் போட்ர எங்கள ஒரு பேனாக்குகூட நம்பீராதீங்க... #1000கோடிVs 2ரூவா

ஆமாண்டா 
தேடி வந்து பணம் போட்ர எங்கள
ஒரு பேனாக்குகூட நம்பீராதீங்க...
#1000கோடிVs 2ரூவா
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

Toiling in Free Mobile App which G.V.Prakash Kumar initiated,Where Students can obtain all the Materials in Tamil for Neet,Competitive Exams and .... The Students can use it with no cost. @MagilchiMedia Feel Pleasured to Work

Toiling in Free Mobile App which <a href="/gvprakash/">G.V.Prakash Kumar</a> initiated,Where Students can obtain all the Materials in Tamil for Neet,Competitive Exams and .... The Students can use it with no cost. @MagilchiMedia Feel Pleasured to Work
Arunodhayan Lakshmanan (@simpledhaa) 's Twitter Profile Photo

அரசியலோ அகமன உணர்வோ உலகம் அறிந்தால் சரி #WeWantCMB #காவிரி #தமிழன் #Tamilans