🎤திருச்சிக்காரன்🎤 (@silenttwits) 's Twitter Profile
🎤திருச்சிக்காரன்🎤

@silenttwits

#Ajithkumar
RJ Balaji
@iyogibabu @hiphopathamizha

All Tanjore paintings Available Here 🖌️

ஓம் சரவணபவ 🦚🙏
சினிமா ரசிகன்🎦

எண்ணம் போல் வாழ்க்கை ❤️

ID: 1243557185453342721

calendar_today27-03-2020 15:15:33

199,199K Tweet

13,13K Followers

2,2K Following

Soundararaja Actor (@soundar4uall) 's Twitter Profile Photo

நந்தன் படம் பார்த்ததினால் எனக்கு வந்த பாதிப்பு அதனால் இந்த பதிவு👇 சமூக நீதி எழுத்தவோ, பேச்சாகவோ இல்லாமல் செயலாக வேண்டும் 🙏 #Nandhan இரா.சரவணன் anney Direction M.Sasikumar anney Hero Ghibran Vaibodha Musical Congz to all 🤝💐 #SoundaraRaja #MannukkumMakkalukkum

Dhanabal Arumugam (@dhanaakutty1) 's Twitter Profile Photo

குண்டாஸ் சட்டத்தைத் தப்பா பயன்படுத்திட்டேன், வாபஸ் வாங்கிக்கிறேன். ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க - கோர்ட்டில் ஸ்டாலின் அரசு கோர்ட் is asking TN govt. to do this

குண்டாஸ் சட்டத்தைத் தப்பா பயன்படுத்திட்டேன், வாபஸ் வாங்கிக்கிறேன். ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க - கோர்ட்டில் ஸ்டாலின் அரசு

கோர்ட் is asking TN govt. to do this
kai.a.malarvel (@kai_a_malarvel) 's Twitter Profile Photo

குக்கி சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

குக்கி சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
Stand With Savukku (@karthickrames1) 's Twitter Profile Photo

கேட்கிறார் சொல்லுங்கள்...M.K.Stalin என்கவுன்டர் பத்தி debate நடக்கணுமா?? இல்ல laddu பத்தி நடக்கனுமா..?? தமிழ்நாடு மீடியா🥴🥴🥴

Vidhya (@dadmumzworld) 's Twitter Profile Photo

#கந்தர்அந்தாதி-36 செச்சைய வாவி கலயில்வல்வாயிடைச் சேடனிற்கச் செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச் செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே. விளக்கம்: வெட்சி மாலையை தரித்திருப்பவனே, சர்ப்பத்தை உண்ணும் மயில் வாகனனே, ⬇️

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

"அதே வீரியத்துடன் மீண்டும் செயல்படுவேன்.. மறைக்கப்படும் உண்மைகளை பொதுமக்களுக்கு சொல்ல தயங்க மாட்டேன்" - சவுக்கு சங்கர் #SavukkuShankar #ThanthiTV

"அதே வீரியத்துடன் மீண்டும் செயல்படுவேன்.. மறைக்கப்படும் உண்மைகளை பொதுமக்களுக்கு சொல்ல தயங்க மாட்டேன்" - சவுக்கு சங்கர்

#SavukkuShankar #ThanthiTV
Srither Asp (@trichy_srither) 's Twitter Profile Photo

லப்பர் பந்து படம் வசூல் மிக நன்றாக உள்ளது கோட் படம் இன்று நிறைய இடத்தில் கடைசியாக உள்ளது மெய்யழகன் படம் திரையிட வாய்ப்பு படம் நன்றாக இருப்பதாக பலர் தகவல்.

kishore k swamy 🇮🇳 (@sansbarrier) 's Twitter Profile Photo

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு நன்றி தெரிவிக்கவும் , சின்னத்துக்கு துணை பதவிக்கு அனுமதி பெறவும் இன்று டெல்லி சென்றார் பொம்மை

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

சுதந்திர போராட்ட தியாகி அதனால் கொண்டாடுவதில் தப்பில்லை !

M.SivaRajan (@msivarajan7) 's Twitter Profile Photo

*#தினம்_ஒரு_திருப்புகழ்* தான தந்தன தானன ...... தனதான தான தந்தன தானன ...... தனதான ......... #திருப்புகழ் ......... வேழ முண்ட விளாகனி ...... யதுபோல மேனி கொண்டு வியாபக ...... மயலூறி நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே

*#தினம்_ஒரு_திருப்புகழ்*

தான தந்தன தானன ...... தனதான
     தான தந்தன தானன ...... தனதான

......... #திருப்புகழ் .........

வேழ முண்ட விளாகனி ...... யதுபோல
     மேனி கொண்டு வியாபக ...... மயலூறி

நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
     நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

🔴LIVE : செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்ன? - சீமான் கேள்வி x.com/i/broadcasts/1…

Srither Asp (@trichy_srither) 's Twitter Profile Photo

Ram 🧊🔥 என்ன வேணும் தம்பி உனக்குநாளைக்கு புக் மை ஷோ எடுத்து எத்தனை தியேட்டர் ஓடுதுன்னு பாரு தம்பி எனக்கு யார் மேலயும் வன்மம் எல்லாம் இல்லை ஓடுனா ஓடுது இல்லன்னா இல்ல நீங்க வேற வேலைய தயவு செஞ்சு பாருங்க தம்பிங்களா உங்களுக்கும் பஸ்சூலுக்கும் என்ன தம்பி சம்பந்தம் ப்ளீஸ் வேலைய பாருங்க தம்பி

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார்? - சீமான் #SenthilBalaji | #SupremeCourt | #SenthilBalajiCase | #SupremeCourtOfIndia | #Bail | #Seeman

#JUSTIN | தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார்? - சீமான் 

#SenthilBalaji | #SupremeCourt | #SenthilBalajiCase | #SupremeCourtOfIndia | #Bail | #Seeman
Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் போனவரை தியாகி ரேஞ்சுக்கு வரவேற்பதெல்லாம் திமுகவால் மட்டுமே முடியும் !

Soundararaja Actor (@soundar4uall) 's Twitter Profile Photo

உயர் திரு முதல்வர் M.K.Stalin அய்யா அவர்களுக்கு , செந்தில் பாலாஜி தியாகி ஒன்றும் இல்லை அவர் ஒரு ஊழல் குற்றவாளி. வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. நீங்கள் இப்படி கூறுவது வருத்தம் அளிக்கிறது. #SoundaraRaja #MannukkumMakkalukkum