Sherlin Solomon (@sherlinsolomon) 's Twitter Profile
Sherlin Solomon

@sherlinsolomon

SECRETARY.. MEDICAL WING KUWAIT

D.M.K

ID: 1185234326482554880

calendar_today18-10-2019 16:41:14

2,2K Tweet

5,5K Followers

4,4K Following

Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@unmai_kasakkum) 's Twitter Profile Photo

அண்ணன் ஆளூர் ஷா நவாஸ் தற்குறியை பொளந்த போது. அதெப்படிடா பாஜகவோட பாசிசத்தை நேக்கா திமுக மேல ஏத்துற? இன்னும் அண்ணன் ஆ.ராசா, அக்கா கனிமொழி எல்லாம் பதிலடி கொடுக்க ஆரம்பிச்சா போதும். அவர்கள் இருக்கட்டும். நம்ம பிடிஆர் ஒரு வார்த்தை சொன்னா போதும் சினிமாக்கே ஓடிருவான்...😂😂😂

Dr M K SHARMILA (@drsharmila15) 's Twitter Profile Photo

தமிழகத்தின் அன்னா ஹசாரே! உஷாரா இருங்க மக்களே ..இப்படித்தான் 2014லில் இந்தியாவை ஏமாத்துனாங்க #தவெக_மாநாடு #பாஜக _சீ_டீம்

தமிழகத்தின் அன்னா ஹசாரே!

உஷாரா இருங்க மக்களே ..இப்படித்தான் 2014லில் இந்தியாவை ஏமாத்துனாங்க 

#தவெக_மாநாடு 
#பாஜக _சீ_டீம்
ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

அணில் குஞ்சுகள் கண்ணில் படும் வரை இது போன்ற வீடியோக்களை நாம் அதிகமாக ஷேர் செய்ய வேண்டும்

Er சந்திரசேகர் (@erchandrasekar6) 's Twitter Profile Photo

குடகனாறு அணையும் - கலைஞர் கருணாநிதி யும் 💪 கலைஞர் வாழ்ந்தார். கலைஞர் வாழுகிறார். கலைஞர் வாழ்வார். குடகனாறு அணை யை கட்டியதே கலைஞர் தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் 🤔

WarLord (@mr_ashthetics) 's Twitter Profile Photo

அப்பா மல்லு, அம்மா தெலுங்கர் இதுல ஆளப்போறான் தமிழன்..... 🤣🤣🤣 #PoliticalClownVIJAY

Shafeeq (@shafeeqkwt) 's Twitter Profile Photo

எத்தனை தீர்மானங்கள் ? 26 தீர்மானங்கள். பாஜக என்ற வார்த்தை எத்தனை இடங்களில் உள்ளது ? ஒரு இடத்திலும் இல்லை. பாஜக என்ற வார்த்தையே இல்லாமல் முதல் கூட்ட 26 தீர்மானங்கள். விஜய் ஒரு கோழை.coward Vijay @tvkvijayhq #தவெக #TVK

எத்தனை தீர்மானங்கள் ?
26 தீர்மானங்கள்.

பாஜக என்ற வார்த்தை எத்தனை இடங்களில் உள்ளது ?
ஒரு இடத்திலும் இல்லை.

பாஜக என்ற வார்த்தையே இல்லாமல் முதல் கூட்ட 26 தீர்மானங்கள்.

விஜய் ஒரு கோழை.coward <a href="/actorvijay/">Vijay</a> @tvkvijayhq 
#தவெக #TVK
மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁 (@sultan_twitz) 's Twitter Profile Photo

நேத்து வந்த சில்லறை கூதிகளுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது.

🔥 DESPOTER 🔥 (@despoters_12345) 's Twitter Profile Photo

ஏண்டா அவர் வாயில வரவன் போறவன் சொல்லுறதுக்கே ஒரு அரசியல் தகுதி வேணும்.. நீங்க எல்லாம் அதுக்குள்ள அரசியல் வாதின்னு நினைச்சிட்டீங்களா... காமெடி பீசுங்களா...

சிலுவை (@siluvam_) 's Twitter Profile Photo

உதயநிதிக்கு 5 வருசத்துல DPCM போஸ்ட்டிங்களா தரகூடாது ப்ரோ ஒரு 10 வருசம் கழிச்சு தந்திருக்கலாம் சொல்ற அதே கோஸ்டி விஜய் கட்சி ஆரம்பிச்ச 1.5 வருசத்துல CM ஆகிரனும் சொல்றீங்க இந்த லாஜிக்கே புரியல மாட்டுது மச்சி

உதயநிதிக்கு 5 வருசத்துல DPCM போஸ்ட்டிங்களா தரகூடாது ப்ரோ ஒரு 10 வருசம் கழிச்சு தந்திருக்கலாம் சொல்ற அதே கோஸ்டி 

விஜய் கட்சி ஆரம்பிச்ச 1.5 வருசத்துல CM ஆகிரனும் சொல்றீங்க 

இந்த லாஜிக்கே புரியல மாட்டுது மச்சி
ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

இந்தியாவின் சக்தி வாய்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 8ம் இடம்😎💥 அடக்கமான போர் வீரர்; தென்கோட்டையின் நாயகன். - இந்தியா டுடே🔥🔥

Sathiya Sothanai (@timepassna) 's Twitter Profile Photo

சகோதரி S.M.Mathivadhani ன் இந்த 11 நிமிட உரை 🔥🔥🔥 இந்தத் தெளிவும், நிதானமான விளக்கங்களும் .. 😍 🙏🏻 நண்பர்கள் & கழகத் தோழர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய, பரப்ப வேண்டிய காணொளி 🙏🏻 நம்பிக் கேளுங்க , உங்கள் வாழ்வின் மதிப்பு மிகுந்த நேரமாக இது மாறும்.

Dr.Suriya  (@drsuriya_) 's Twitter Profile Photo

100 Repost Possible.?? 🤔🤔 #தமிழ்தேசியமாவது_மயிராவது தம்பிகளும் அடியில் 🔥 தீயை வைத்த திராவிடநாடு மக்கள்...

100 Repost Possible.?? 🤔🤔

#தமிழ்தேசியமாவது_மயிராவது 

தம்பிகளும் அடியில் 🔥 தீயை வைத்த திராவிடநாடு மக்கள்...
Shafeeq (@shafeeqkwt) 's Twitter Profile Photo

சினிமா மூலம் புரட்சியை உண்டாக்குனதா நீதான மாநாடு மேடையில பேசுன.! நீ சினிமால பண்ணதை தான், இன்னைக்கு ஒருத்தன் உண்மைல பண்ணிட்டான்.Vijay @tvkvijayhq

Parthiban (@parthispeaks) 's Twitter Profile Photo

ஈ லோகத்தில் அரசியல் கட்சி தொடங்கி work from home பண்றது நம்ம அண்ணா தான் சாரே 😁😁 #வீட்டவிட்டு_வெளியவாடா_விஜய்

ஈ லோகத்தில் அரசியல் கட்சி தொடங்கி work from home பண்றது நம்ம அண்ணா தான் சாரே 😁😁

#வீட்டவிட்டு_வெளியவாடா_விஜய்
மரங்கொத்தி Woody (@marankothi) 's Twitter Profile Photo

Dr.Aravind Raja அதெல்லாம் தெரியாது. திமுகவை எதிர்ப்போம். இப்படிக்கு, மூளையை கழட்டி வைத்த அணில்கள்

Shafeeq (@shafeeqkwt) 's Twitter Profile Photo

Audio leaked … அவ்வளவு தான் பரோக்கர் சங்கரை முடிச்சு விட்டாங்க... சவுக்கு தான் ஒரு அரசியல் புரோக்கராக செயல்பட்டதாக அவனே ஒப்புக்கொண்ட ஆடியோ லீக்கானது. காசு குடுத்தா யாருக்கு வேண்டுமானாலும் பேசுவேன் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளான்..

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

விஜய் க்கு ஒன்னும் தெரியாது🤡🤡 அப்பறம் எப்படி இந்த தமிழகத்தை எப்படி ஆள முடியும்!!