💫shah_tweetz💫🇮🇳 (@sheikshajahan12) 's Twitter Profile
💫shah_tweetz💫🇮🇳

@sheikshajahan12

Always Keep Smile 😊😊😊

♥️ அழுகைக்கும் சிரிப்புக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை ♥️

ID: 196279239

calendar_today28-09-2010 19:12:31

82,82K Tweet

3,3K Takipçi

4,4K Takip Edilen

💫shah_tweetz💫🇮🇳 (@sheikshajahan12) 's Twitter Profile Photo

எல்லாரும் ஜிமிக்கி டிவீட்டர் போடுறாங்க 😍 ஜிமிக்கி இல்லாதவங்கள நினைச்சி கவலையா இருக்குது 😒😒

ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

தொடர்ந்து தனிமை பழகுதல் என்னில் என்னை இரசிக்கவே தவிர இழந்த உறவை நினைக்க அல்ல... #ஞாழல்

💫shah_tweetz💫🇮🇳 (@sheikshajahan12) 's Twitter Profile Photo

சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்...🎵❤️✨️🎵💜✨️🎵❤️✨️💜✨️

💫shah_tweetz💫🇮🇳 (@sheikshajahan12) 's Twitter Profile Photo

மலையாள சாங் நல்லா இருக்கு 🎵❤️✨️🎵💜✨️🎵✨️❤️✨️🎵💜✨️

ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

பிறை நிலவுக்கு குளிர் தேவை முழுநிலவுக்கு என்னதான் தேவை யாமம் கடக்கவே வெகு நேரம் கூடுது... #ஞாழல்

ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

இந்த மாதிரி ஒரு பெஸ்ட் friend நமக்கு இல்லவே இல்லை... #ஞாழல்

ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

எப்பவும் எந்த விதத்திலும் எந்த சூழ்நிலையிலும் நம் நிலமையை புரிந்து கொள்ளாதவற்கு நம்மை என்றுமே நிரூபித்துக்காட்ட முடியாது... வெறுப்பின் முதல் தொடக்கம் புரிதல் இல்லாமை... #ஞாழல்