Jabira Hyder(@seyedjabira1992) 's Twitter Profile Photo

அநீதி எங்கு நடந்தாலும்?

அநீதியை எதிர்த்து
முதல் ஆளாய் களத்தில் நிற்பது..

தேசிய கட்சியான..

தேசிய மக்கள் பேரியக்கமான..

SDPI கட்சி 🔥🔥🔥🔥

account_circle
Jabira Hyder(@seyedjabira1992) 's Twitter Profile Photo

தானே புயலும்
தானே தலைவனும்..

ஒரு இயற்கை பேரிடரை முதல்வரை மகிழ்விக்க எப்படி எல்லாம் பேச வேண்டியது இருக்கு..

இரட்டை வேடத்தில்..

account_circle
Jabira Hyder(@seyedjabira1992) 's Twitter Profile Photo

மே 04 1799, சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய மைசூர் வேங்கை திப்பு சுல்தான் வீரமரணம் அடைந்த நாள்.

மாவீரன் திப்பு சுல்தான் நினைவு தினம்.

“உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்”

#திப்பு_சுல்தான் #thippusultan #sdpitamilnadu
account_circle
Jabira Hyder(@seyedjabira1992) 's Twitter Profile Photo

அனைவருடனும் சகோதரத்துவத்துடன் இருக்க விரும்புகிறேன். ஆனால் என்னிடம் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த விரும்பாத எவருடனும் நான் எனது சகோதரத்துவத்தை வீணடிக்க விரும்பவில்லை, இந்த சகோதரத்துவத்தில் எனக்கு நம்பிக்கையில்லை
சகோதரத்துவம் என்பது இருவழி பாதை.
- மால்கம் X

*கிடைக்குமிடம்*
கீழை மக்கள் மருந்தகம்
ஜகுபர் சாதிக் மஹால்
சிட்டி யூனியன் வங்கி அருகில்
கிழக்குத் தெரு, கீழக்கரை

*கிடைக்குமிடம்*
கீழை மக்கள் மருந்தகம் 
ஜகுபர் சாதிக் மஹால் 
சிட்டி யூனியன் வங்கி அருகில் 
கிழக்குத் தெரு, கீழக்கரை
account_circle