Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile
Senthilraja R

@senthilraajar

Journalist | @News18Tamilnadu | Ex Senior Associate Editor - @PTTVOnlineNews | All Tweets are Personal.. RTs are not endorsement..

ID: 385331874

calendar_today05-10-2011 09:35:49

5,5K Tweet

12,12K Takipçi

1,1K Takip Edilen

Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக்கழகம் 2026 தேர்தல் கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதுபோன்று பரப்பப்படும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என தவெக தகவல். சில அரசியல் கட்சிகள் உள்நோக்கத்துடன் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என செய்திகளை

#Vijay | தமிழக வெற்றிக்கழகம் 2026 தேர்தல் கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதுபோன்று பரப்பப்படும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என தவெக தகவல்.

சில அரசியல் கட்சிகள் உள்நோக்கத்துடன் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என செய்திகளை
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் JEE தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்று சாதனை படைத்த சேலம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த மாணவி ராஜேஸ்வரியை கௌரவித்து 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார் அக்கட்சியின் தலைவர் விஜய். மேலும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற மாணவி

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் JEE தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்று சாதனை படைத்த சேலம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த மாணவி ராஜேஸ்வரியை கௌரவித்து 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார் அக்கட்சியின் தலைவர் விஜய். 

மேலும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற மாணவி
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா நிறைவு. இந்த ஆண்டு நான்கு கட்டங்களாக இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஹீரோ மாவட்ட நிர்வாகிகள்தான் என விஜய் பாராட்டு. மாணவர்களின் வீட்டுக்குச் சென்று, மரியாதையாக அழைத்து, பாதுகாப்புடன்

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா நிறைவு.

இந்த ஆண்டு நான்கு கட்டங்களாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் ஹீரோ மாவட்ட நிர்வாகிகள்தான் என விஜய் பாராட்டு.

மாணவர்களின் வீட்டுக்குச் சென்று, மரியாதையாக அழைத்து, பாதுகாப்புடன்
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கூடிய சாதி மாறிக் கணக்கெடுப்பு உண்மையான சமூக நீதியை நிலை நாட்டுவதாக இருக்க வேண்டும் - விஜய் #TVK | #TVKVijay

#Vijay | மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கூடிய சாதி மாறிக் கணக்கெடுப்பு உண்மையான சமூக நீதியை நிலை நாட்டுவதாக இருக்க வேண்டும் - விஜய்

#TVK | #TVKVijay
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | 2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் இணைந்து இருப்பதாக தகவல். தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் தொடர் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை மற்றும் திட்டமிடல் பற்றி செயற்குழுவில் ஆலோசனை. அக்கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 4ஆம் தேதி பனையூரில் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. #TVK | #TVKVijay

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் தொடர் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை மற்றும் திட்டமிடல் பற்றி செயற்குழுவில் ஆலோசனை.

அக்கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 4ஆம் தேதி பனையூரில் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. 

#TVK | #TVKVijay
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | மடப்புரம் அஜித் குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்பு புலனாய் இப்படி அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிக்கை. #TVK | #TVKVijay

#Vijay | மடப்புரம் அஜித் குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்பு புலனாய் இப்படி அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிக்கை. 

#TVK | #TVKVijay
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற காவல் மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜூலை 6ஆம் தேதி

#Vijay | அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற காவல் மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜூலை 6ஆம் தேதி
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். #TVK | #TVKVijay

Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | " வருத்தமாக உள்ளது, கவலைப்படாதீங்க, தவெக உடன் இருக்கும்" #TVK | #TVKVijay

#Vijay | " வருத்தமாக உள்ளது, கவலைப்படாதீங்க, தவெக உடன் இருக்கும்"

#TVK | #TVKVijay
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் மனு. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித்குமார் வழக்கை நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் மனு. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித்குமார் வழக்கை நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் மனு. #TVK | #TVKVijay

Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக் செயற்குழுவில் பொதுக்கூட்டம் பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. 10 மண்டலப் (கட்சி) கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 100 கட்சி மாவட்ட பொதுக்கூட்டம் 1000 பஞ்சாயத்துக்களில் கூட்டம் #TVK | #TVKVijay

#Vijay | தமிழக வெற்றிக் செயற்குழுவில் பொதுக்கூட்டம் பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. 

10 மண்டலப் (கட்சி) கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 

100 கட்சி மாவட்ட பொதுக்கூட்டம்

1000 பஞ்சாயத்துக்களில் கூட்டம்

#TVK | #TVKVijay
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தவெக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு. "மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும்" #TVK | #TVKVijay

#Vijay | தவெக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு. 

"மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும்"

#TVK | #TVKVijay
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்க உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். திருப்புவனம் அஜித் குமார் வழக்கை நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி திட்டம்.

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்க உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். 

திருப்புவனம் அஜித் குமார் வழக்கை நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி திட்டம்.
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்ததற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல். #TVK | #TVKVijay

#Vijay | கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்ததற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல். 

#TVK | #TVKVijay
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | காமராஜர் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகப்படுத்தத் திட்டம்.  அந்த புதிய செயலியில் வாக்காளர் பட்டியல் இருக்கும் அதை வைத்து நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட

Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் (ஜூலை 13) அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க வாய்ப்பு என தகவல். திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கை நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில்

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் (ஜூலை 13) அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க வாய்ப்பு என தகவல். 

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கை நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில்
Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | மீன்பிடி படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டு இருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? - விஜய் "வருங்காலங்களில் இது போன்ற செயல்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்" #TVK | #TVKVijay

#Vijay | மீன்பிடி படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டு இருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? - விஜய்

"வருங்காலங்களில் இது போன்ற செயல்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்"

#TVK | #TVKVijay