Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile
Worldwide Tamils

@senior_tamilan

வணக்கம் தமிழ்! தமிழன்!

#JusticeForTamilGenocide!

#முள்ளிவாய்க்கால் முடிவல்ல!

ID: 1191483958422315009

linkhttps://www.facebook.com/senior.tamilan/ calendar_today04-11-2019 22:35:26

18,18K Tweet

4,4K Takipçi

94 Takip Edilen

Maha Deva (@devakir) 's Twitter Profile Photo

சஜித்துக்கு போட்டால் தான் இனப்படுகொலை இராணுவம் நிறைந்த கட்சி ஆட்சிக்கு வரும் சிறந்த தெரிவுதான் போங்கோ 🤦‍♀️

Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile Photo

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கட்சி தீர்மானத்தை ஏற்றேன் என M A Sumanthiran கூறுவது முழுப்பொய்! தமிழரசுக்கட்சியின் Shritharan Sivagnanam எம்பி மீண்டும் பகிரங்கமாக அறிவித்தார். #Elections #Tamil #LKA #WWTnews #WorldwideTamils

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கட்சி தீர்மானத்தை ஏற்றேன் என M A Sumanthiran கூறுவது முழுப்பொய்!

தமிழரசுக்கட்சியின் Shritharan Sivagnanam எம்பி மீண்டும் பகிரங்கமாக அறிவித்தார்.

#Elections #Tamil #LKA #WWTnews #WorldwideTamils
Col.Stauffenberg (@tamilan_04) 's Twitter Profile Photo

தேர்தலில் வாக்களிப்பதும் புறக்கணிப்பும் தமிழர்களின் அடிப்படை‌ ஜனநாயக உரிமை அதனைக்கூட சகித்துக்கொள்ள சிங்கள தேசம் தயாராக இல்லை. இவர்களுக்கு வாக்களிக்க சொல்லி எந்த முகத்துடன் கேட்கிறார்கள் தமிழரசு சுமந்திரன் அணியினர்???

Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile Photo

யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் இன்று தேரேறி வந்தபோது... #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils

Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile Photo

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி! யாழ் ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார். #Accident #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

யாழ் ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.

#Accident #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile Photo

தமிழரசுக்கட்சியின் உள்வீட்டு மோதல் இப்ப இப்படி போகுது! Tamil National People's Front TNAMedia TELO Ilankai Tamil Arasu Kadchi M A Sumanthiran Shritharan Sivagnanam #Elections #Tamil #LKA #WWTnews #WorldwideTamils

தமிழரசுக்கட்சியின் உள்வீட்டு மோதல் இப்ப இப்படி போகுது!

Tamil National People's Front TNAMedia TELO Ilankai Tamil Arasu Kadchi M A Sumanthiran Shritharan Sivagnanam

#Elections #Tamil #LKA #WWTnews #WorldwideTamils
Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile Photo

தியாகதீபம் - 37வது ஆண்டு நினைவேந்தலுக்கு தயாராகிவிட்டது தமிழர் தாயகம்! #Tamil #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils

தியாகதீபம் - 37வது ஆண்டு நினைவேந்தலுக்கு தயாராகிவிட்டது தமிழர் தாயகம்!

#Tamil #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile Photo

தியாகத்தின் 37ஆம் ஆண்டின் முதல் நாள்! நம் நினைவெல்லாம் உன் தியாகம்... தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை #தியாகதீபம்_திலீபன் 🙏 [15-09-1987] தியாகத்தின் நினைவேந்தலுக்காக எழுச்சிகொள்கின்றது தமிழர் தாயகமும், புலம்பெயர் தேசமும். #Tamil #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils

Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile Photo

தியாகதீபம் நினைவேந்தல் தமிழர் தாயகம், புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது! பிரதான நிகழ்வு தியாகி உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு யாழ் நல்லூர் தியாக தீபம் நினைவாலயத்தில் இடம்பெற்றது. (வீடியோ இணைப்பு) #Tamil #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils

Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile Photo

தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்துடன் சஜித்துக்கான தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. #Elections #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils

தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்துடன் சஜித்துக்கான தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

#Elections #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
Worldwide Tamils (@senior_tamilan) 's Twitter Profile Photo

சஜித் பிரேமதாசவிடம் சுமந்திரனால் M A Sumanthiran இன்று வழங்கப்பட்ட பத்திரிகையில் திட்டமிடப்பட்ட வகையில் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமை என அச்சடிக்கப்பட்டுள்ளதாக Ilankai Tamil Arasu Kadchi உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். Samagi Jana Balawegaya #Elections #Tamil #LKA #WWTnews #WorldwideTamils

சஜித் பிரேமதாசவிடம் சுமந்திரனால் M A Sumanthiran இன்று வழங்கப்பட்ட பத்திரிகையில் திட்டமிடப்பட்ட வகையில் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமை என அச்சடிக்கப்பட்டுள்ளதாக Ilankai Tamil Arasu Kadchi உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Samagi Jana Balawegaya

#Elections #Tamil #LKA #WWTnews #WorldwideTamils