Worldwide Tamils
@senior_tamilan
வணக்கம் தமிழ்! தமிழன்!
#JusticeForTamilGenocide!
#முள்ளிவாய்க்கால் முடிவல்ல!
ID:1191483958422315009
https://www.facebook.com/senior.tamilan/ 04-11-2019 22:35:26
17,3K Tweets
4,1K Followers
94 Following
Follow People
இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் தானா?
Is this country #Srilanka only for Sinhalese?
#VisitSrilanka #LKA #WWTnews #WorldwideTamils
அதிகாலை வேளை கல்முனையிலிருந்து #கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடியில் கோர விபத்து!
சாரதி உட்பட ஐவர் படுகாயம்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணை உடைத்து கடைக்குள் புகுந்தது பேருந்து.
#Accident #Batticaloa #LKA #WWTnews #WorldwideTamils
பிரசித்திபெற்ற #யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று புளியடி காளி அம்மன் ஆலய வேள்வி திருவிழா நேற்று இடம்பெற்றது.
பாண்ட் இசையுடன், முத்து சப்பரத்தில் அழைத்துவரப்பட்ட ஆடு 12 லட்சம் ரூபாய் விலை போனது.
#Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
யாழிலும் ஈழவேந்தனுக்கு அஞ்சலி!
யாழ் Tamil National People's Front தலைமை அலுவலகத்தில் ஈழவேந்தனிற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
#Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
விடைபெற்றார் #ஈழவேந்தன் !
(14/09/1932 --- 28/04/2024)
#Tamil #Tamil Nadu #Eelam #Eelam Tamils #WorldwideTamils
#முள்ளிவாய்க்கால் கஞ்சி!
யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் #Mullivaikkal கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
#TamilGenocide #LKA #WWTnews #WorldwideTamils
விடைபெற்றார் #ஈழவேந்தன் !
(14/09/1932 --- 28/04/2024)
#Tamil #Tamil Nadu #Eelam #Eelam Tamils #WorldwideTamils