செம்பியன் (@sempianofficial) 's Twitter Profile
செம்பியன்

@sempianofficial

Account 2.0 சாதி, மத, இன, வர்க்க, பாலின பேதம் பார்க்காத தமிழ்த்தேசியன். நாடு பெரிதென்று வாழ்வோம்.

ID: 1634403021261008897

calendar_today11-03-2023 03:57:33

9,9K Tweet

1,1K Followers

576 Following

தமிழ்த்தேசியப் பேரியக்கம் (@tamizhdesiyam) 's Twitter Profile Photo

கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் தேசிய இனங்களை மதிப்பதில்லை! முழுக்காணொலி பார்க்க youtu.be/5mnC5PNgyt8

முத்து (@muthuhere3) 's Twitter Profile Photo

வேங்கைவயலில் ஒரு வாரம் மலம் கலந்த குடிநீரை ஒரு குடும்பம் குடித்தது அப்போ ஆ ராசா எங்க போனார்? வேங்கைவயல் பிரச்சனை இன்றும் தீராமல் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் காவல்துறை இல்லை. அதை சரியா கையாள தெரியாத காவல்துறை அமைச்சர் ஸ்டாலின் தான்! - Aadhav Arjuna slipper shot👌👌👌

kishore k swamy 🇮🇳 (@sansbarrier) 's Twitter Profile Photo

கருணாநிதி சமாதியில் வைக்குற ஓட்டை வடையையே சும்மா விடமாட்டானுங்க , இவனுங்க பிரதமர் பதவியை வேணாம்னு சொன்னானுங்களாம் , என்னென்ன கதை விடுறான் பாருங்க

கருணாநிதி சமாதியில் வைக்குற ஓட்டை வடையையே சும்மா விடமாட்டானுங்க , இவனுங்க பிரதமர் பதவியை வேணாம்னு சொன்னானுங்களாம் , என்னென்ன கதை விடுறான் பாருங்க
செம்பியன் (@sempianofficial) 's Twitter Profile Photo

Writer மூளையை கசிக்கியதில் கொஞ்சம் நசுங்கிடுச்சு போல.. 😭

leninbharathi (@leninbharathi1) 's Twitter Profile Photo

சமூகநீதி… எல்லோருக்கும் எல்லாம்…திராவிட மாடல்… என்கிற பல்வேறு போர்வைக்குள் ஒழிந்திருக்கும் ஆதிக்க சாதிவெறிக் கூட்டம் பல சூழலில் சாதிவெறி முகத்தைக் காட்டிவிட்டு மீண்டும் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும்.. 2, 3 நாட்களாக கட்டவிழ்ந்த சாதிவெறியின் உச்சத்தில் உலவித் திரிகின்றது…

செம்பியன் (@sempianofficial) 's Twitter Profile Photo

இதெல்லாம் ஒரு பெருமையைடா? தன்னை இந்துவாக, அடையாளப்படுத்துவதை அருவருப்பாக கருதும் தமிழர்கள் தங்களை தமிழ் மதம் என்று போட்டுக்கொள்ளலாம் என்று ஒரு GO போட சொல்லுங்களேன் உங்க பகுத்தறிவு நாத்திக அரச.. பேண்டுல உச்சா போயிடுவானுங்க திராவிட சங்கி மாடல்..🤦

செம்பியன் (@sempianofficial) 's Twitter Profile Photo

இது மாதிரி காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.. என்ன தான் சொல்லித்தரானுங்க பள்ளி கல்வியில்..☹️ Tamil Nadu Police என்கவுண்டர் போன்ற நல்ல செய்தி வருமா?

செம்பியன் (@sempianofficial) 's Twitter Profile Photo

அடேய் விசிக பாய்ஸ், இந்த அடிமையை வச்சிக்கிட்டு உங்களுக்கு ஏன் இந்த புரட்சி, பொடலங்கா ட்ரீம்ஸ்? போ போ கூட்டம் போடாத..🤦

Packiarajan Se 🎙️ (@packiase) 's Twitter Profile Photo

பார்ப்பனியம் ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமானதல்ல..

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

திருப்பதி லட்டுல மாட்டு கொழுப்பு கலந்ததுக்கே இப்படி கதற்றான்ங்களே.. இன்னு அங்க இருக்குறது பெருமாள் இல்ல முருகர்ன்னு தெரிஞ்சா என்ன ஆவான்ங்களோ

திருப்பதி லட்டுல மாட்டு கொழுப்பு கலந்ததுக்கே இப்படி கதற்றான்ங்களே..

இன்னு அங்க இருக்குறது பெருமாள் இல்ல முருகர்ன்னு தெரிஞ்சா என்ன ஆவான்ங்களோ
செம்பியன் (@sempianofficial) 's Twitter Profile Photo

உபிகளிடம் இருந்து ஆபாச தாக்குதல் மற்றும் சாதி ரீதியிலான தாக்குதல் நடக்கும் அதனால் அடிமையாகவே வாழுங்கள் என்கிறார் போல 🤮