selvaraghavan (@selvaraghavan) 's Twitter Profile
selvaraghavan

@selvaraghavan

film maker

ID: 338304891

linkhttp://www.instagram.com/selvaraghavan calendar_today19-07-2011 11:28:55

8,8K Tweet

3,1M Followers

490 Following

selvaraghavan (@selvaraghavan) 's Twitter Profile Photo

வேலை செய்பவர் “ இன்னிக்கு லீவு வேணும் ! பசங்களுக்கு note book ,uniform வாங்க வேண்டும் என்ற போது எனது அந்த காலம் நினைவில் வந்தது. வாங்கிய புத்தகத்தை இரவெல்லாம் வாசம் பிடித்தது !புது Uniform போட்டுக் கொண்டு மிடுக்காய் நடந்தது ! ம்ஹும் !!!!

selvaraghavan (@selvaraghavan) 's Twitter Profile Photo

நிலவினை நம்பி இரவுகள் இல்லை! விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை. ! ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன் ! எந்த சூழ்நிலைக்கும் 😄😄 கவிஞர் வாலி அவர்கள்.

நிலவினை நம்பி இரவுகள் இல்லை! விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை. ! ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன் ! 
எந்த சூழ்நிலைக்கும் 😄😄

கவிஞர் வாலி அவர்கள்.
selvaraghavan (@selvaraghavan) 's Twitter Profile Photo

ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் - உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் - நம் A.R. ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும். #முத்தமழை #thuglife A.R.Rahman #ManiRatnam Dhee

selvaraghavan (@selvaraghavan) 's Twitter Profile Photo

இந்த முத்த மழை பாடலை ⁦Dhee⁩ இதை விட அற்புதமாய் பாட முடியுமா ?? சிவா ஆனந்த் :: இதை விட அற்புதமாய் எழுத முடியுமா ? கிறங்கிப் போனேன். தமிழில் என்ன ஒரு வார்த்தை ஜாலங்கள் !!! எத்தனை காலம் ஆயிற்று ? இப்படி ஒரு மொழியின் ஆளுமை கண்டு !

இந்த முத்த மழை பாடலை 
⁦<a href="/talktodhee/">Dhee</a>⁩ இதை விட அற்புதமாய் பாட முடியுமா ??

சிவா ஆனந்த்   :: இதை விட அற்புதமாய் எழுத முடியுமா ? கிறங்கிப் போனேன். 
தமிழில் என்ன ஒரு வார்த்தை ஜாலங்கள் !!! எத்தனை காலம் ஆயிற்று ? இப்படி ஒரு மொழியின் ஆளுமை கண்டு !