Selvakannan (@selvakannan_dir) 's Twitter Profile
Selvakannan

@selvakannan_dir

Writer/Director - Nedunalvaadai

ID: 810419661330268160

calendar_today18-12-2016 09:41:18

465 Tweet

535 Takipçi

22 Takip Edilen

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

வடக்குல மோடியை நார் நாராக கிழித்த பெண்ணின் காணொளி தமிழ் சப்டைட்டிலுடன்...🔥🔥 * வீடியோ ரெடி பண்ண உதவிய இருவருக்கும் Hades தூய துறவி நன்றிகள்🙏

North Stand Gang - Wankhede (@northstandgang) 's Twitter Profile Photo

𝐓𝐡𝐞 𝐩𝐮𝐫𝐞 𝐦𝐚𝐠𝐢𝐜 𝐨𝐟 𝐒𝐚𝐜𝐡𝐢𝐧 𝐓𝐞𝐧𝐝𝐮𝐥𝐤𝐚𝐫 𝐠𝐢𝐯𝐢𝐧𝐠 𝐮𝐬 𝟔𝟕𝟑 𝐫𝐞𝐚𝐬𝐨𝐧𝐬 𝐭𝐨 𝐛𝐫𝐢𝐧𝐠 𝐚 𝐬𝐦𝐢𝐥𝐞 𝐨𝐧 𝐨𝐮𝐫 𝐟𝐚𝐜𝐞𝐬. ❤️

CrickeTendulkar 🏏🇮🇳 (@cricketendulkar) 's Twitter Profile Photo

Greatest Batting+Bowling Peak Sachin Tendulkar in 1998 ODIs M:34, Inng:33 Runs: 1894 Avg: 65.31 SR: 102.16 100s: 9, 50s:7 Wickets: 24🔥 Fours: 188 Sixes: 40 M.O.M: 12 M.O.S: 4

Greatest Batting+Bowling Peak
Sachin Tendulkar in 1998 ODIs
M:34, Inng:33
Runs: 1894
Avg: 65.31
SR: 102.16
100s: 9, 50s:7
Wickets: 24🔥
Fours: 188
Sixes: 40
M.O.M: 12
M.O.S: 4
Selvakannan (@selvakannan_dir) 's Twitter Profile Photo

வெங்கடேஷ் பிரசாத் போடுற முதல் பாலை நடந்து வந்து சிக்ஸ் அடிப்பான் ஜெயசூர்யா.. அப்பேர்ப்பட்ட பாஸ்ட் பவுலிங்கை பாத்து வளர்ந்த தலைமுறை நாங்க. பும்ரா, ஷமி, சிராஜை பார்த்தா ஆனந்தக் கண்ணீர் வருது #Bumrah #Shami #Siraj

வெங்கடேஷ் பிரசாத் போடுற முதல் பாலை நடந்து வந்து சிக்ஸ் அடிப்பான் ஜெயசூர்யா..
அப்பேர்ப்பட்ட பாஸ்ட் பவுலிங்கை பாத்து வளர்ந்த தலைமுறை நாங்க.
பும்ரா, ஷமி, சிராஜை பார்த்தா ஆனந்தக் கண்ணீர் வருது 
#Bumrah #Shami #Siraj
Selvakannan (@selvakannan_dir) 's Twitter Profile Photo

#மகாராஜா #Maharaja தமிழ் சினிமா வரலாற்றில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று. நித்திலன் இந்திய சினிமா வரலாற்றில் பெரும் ஆளுமையாக உருவெடுப்பார்.

#மகாராஜா #Maharaja 
தமிழ் சினிமா வரலாற்றில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று.
நித்திலன் இந்திய சினிமா வரலாற்றில் பெரும் ஆளுமையாக உருவெடுப்பார்.
Selvakannan (@selvakannan_dir) 's Twitter Profile Photo

#மகாராஜா #Maharaja நேத்து பாத்த படம். தூங்கி எந்திச்ச பிறகும் இன்னும் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு. வெகு அபூர்வமாகத்தான் இந்த அனுபவம் கிடைக்கும். #மகாநதி #Badlapur #Nayattu மாதிரி. Nithilan Saminathan You are Pride of Tamil Cinema. ❤️❤️❤️❤️❤️

#மகாராஜா #Maharaja 
நேத்து பாத்த படம். தூங்கி எந்திச்ச பிறகும் இன்னும் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு. வெகு அபூர்வமாகத்தான் இந்த அனுபவம் கிடைக்கும். #மகாநதி #Badlapur #Nayattu மாதிரி. <a href="/Dir_Nithilan/">Nithilan Saminathan</a> You are Pride of Tamil Cinema. ❤️❤️❤️❤️❤️
Selvakannan (@selvakannan_dir) 's Twitter Profile Photo

#MahaRaja நம்மள தூங்க விடாம செய்ற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துற படங்கள் பெரும்பாலும் நெகட்டிவ் கிளைமேக்ஸ் கொண்ட படங்கள் தான். #பருத்திவீரன் #பிதாமகன் மாதிரி. ஆனா, ரொம்ப பாசிட்டிவா, மனசு நிரையுற மாதிரி ஒரு கிளைமேக்ஸ் இருந்தும் நம்மை தொந்தரவு செய்யுற ஒரு படம் #மகாராஜா.

Divo (@divomovies) 's Twitter Profile Photo

Feel the essence of rural life with #Nedunalvaadai A family drama that touches your heart, now streaming on prime video IN & aha Tamil ✨ ▶️ primevideo.com/detail/Nedunal… ▶️ aha.video/movie/nedunalv… Selvakannan #PooRamu #ElvisAlexander Anjali #MimeGopi #BStarProductions

Selvakannan (@selvakannan_dir) 's Twitter Profile Photo

சினிமா ஆர்வலர்கள் 'Chai with Chitra" வில் #maharaja இயக்குநர் நித்திலன் பேட்டியைப் (4 பாகம்) பாருங்கள். நேர்மையான, எளிமையான, எந்த பந்தாவும் இல்லாத நேர்காணல். So insightful, yet so honest. செல்வமணி சார் பேட்டிக்குப் பின் எனக்குப் பிடித்தமான நேர்காணல் இது.

சினிமா ஆர்வலர்கள் 'Chai with Chitra" வில் #maharaja இயக்குநர் நித்திலன் பேட்டியைப் (4 பாகம்) பாருங்கள். நேர்மையான, எளிமையான, எந்த பந்தாவும் இல்லாத நேர்காணல். 
So insightful, yet so honest.
செல்வமணி சார் பேட்டிக்குப் பின் எனக்குப் பிடித்தமான நேர்காணல் இது.
Selvakannan (@selvakannan_dir) 's Twitter Profile Photo

#NOTHINGBUTLOVE BODHAI POOVE LYRICAL SONG Hema Rajkumar - Neel Anand. youtube.com/watch?v=wfq9bE… Written-Direction : RP Arun Music: Lokesh chandrasekar Singer : Martin Jayakumar Lyrics : SaleemBaadsha, Basker @hemarajsathish_official Neel Patel R P. ARUN @chandrasekar_lokesh

Selvakannan (@selvakannan_dir) 's Twitter Profile Photo

இன்று வெளியாகும் "கோழிப்பண்ணை செல்லதுரை" படத்தில் பட்டாளத்தான் 'விருமனாக' வாழ்ந்திருக்கும் அன்பு நண்பர் Riyaz A அவர்களுக்கு வாழ்த்துகள். 💐💐💐💐💐 ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் செய்யும் நடிகர்கள் எப்போதும் நம் அன்புக்கு உரியவர்கள். 🥰🥰🥰🥰🥰 உச்சம் தொடுவீர்கள் தலைவரே

இன்று வெளியாகும் "கோழிப்பண்ணை செல்லதுரை"
படத்தில் பட்டாளத்தான் 'விருமனாக' வாழ்ந்திருக்கும் அன்பு நண்பர் <a href="/Riyaz_Ctc/">Riyaz A</a> அவர்களுக்கு வாழ்த்துகள்.
💐💐💐💐💐
ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் செய்யும் நடிகர்கள் எப்போதும் நம் அன்புக்கு உரியவர்கள்.
🥰🥰🥰🥰🥰
உச்சம் தொடுவீர்கள் தலைவரே